rishabh pant
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விடுவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியாஅனது நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், தீவிர பயிற்சிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ஷுப்மன் கில் தலைமையிலான இந்த அணியில், ரிஷப் பந்த் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டதுடன், அணியின் துணைக்கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இங்கிலாந்து தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக, வெஸ்ட் இண்டீஸ் தொடரை ரிஷப் பந்த் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on rishabh pant
-
முதல் டெஸ்டுக்கான பிளேயிங் லெவன்; ரிஷப் பந்த், துருவ் ஜூரெல் இடம்பெற வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு! ரிஷப் பந்த் ரிட்டர்ன்!
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் கேப்டனாக ஷுப்மன் கில்லும், ரிஷப் பந்த் துணைக்கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
ரிஷப் பந்த் அதிரடியில் தென் ஆபிரிக்க ஏ அணியை வீழ்த்திய இந்திய ஏ!
தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ரிஷப் பந்த் அரைசதம்; வெற்றியை நோக்கி இந்திய ஏ அணி!
தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் இந்திய ஏ அணி 119 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுத்த படிக்கல், அக்ஸர் படேல்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஷுப்மன் கில் கேப்டனாகவும், ரவீந்திர ஜடேஜா துணைக்கேப்டனாகவும் செயல்படவுள்ளனர். ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரிஷப் பந்து விளையாடுவது சந்தேகம்!
காயத்தால் அவதிப்பட்டு வரும் ரிஷப் பந்த், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பிடிக்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
'நாட்டிற்காக வெற்றி பெறுவோம்' - ரிஷப் பந்த்
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பந்த விலகிய நிலையில், அணி வீரர்களை உத்வேகப்படுத்தும் வகையில் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: தொடரிலிருந்து விலகிய ரிஷப் பந்த்; ஜெகதீசனுக்கு அழைப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் துணைக்கேப்டன் ரிஷப் பந்த் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
ஸ்டம்புகளை பறக்கவிட்ட ஜோஃப்ரா ஆர்ச்சர் - காணொளி
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
மான்செஸ்டர் டெஸ்ட்: ரோஹித், சேவாக் சாதனைகளை முறியடித்த ரிஷப் பந்த்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய வீரர் ரிஷப் பந்த் சில சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
4th Test, Day 2: காயத்தையும் பொருட்படுத்தாமல் களமிறங்கிய ரிஷப் பந்த்; வலுவான ஸ்கோரை நோக்கி இந்திய அணி!
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ENG vs IND: தொடரிலிருந்து விலகும் ரிஷப் பந்த்; இஷான் கிஷானுக்கு அழைப்பு?
எழும்பு முறிவு காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பந்த் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மான்செஸ்டர் டெஸ்ட்: வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பந்த்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய வீரர் ரிஷப் பந்த் சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார். ...
-
மான்செஸ்டர் டெஸ்ட்: காயமடைந்த ரிஷாப் பந்த்; பின்னடைவை சந்தித்த இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர் ரிஷப் பந்த் காயமடைந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47