rishabh pant
1st Test, Day 1: ஷுப்மன், யஷஸ்வி அபார சதம்; ரன் குவிப்பில் இந்திய அணி!
ENG vs IND, 1st Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் சதமடித்து அசத்தியுள்ளனர்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் ப்போட்டியானது ஹெடிங்க்லேவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் ஆரம்பம் முதலே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
Related Cricket News on rishabh pant
-
நான்காவது, ஐந்தாவது பேட்டிங் வரிசை உறுதியாகி விட்டது- ரிஷப் பந்த்
கேப்டன் ஷுப்மன் கில் நான்காவது இடத்திலும், நான் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்வேன் என்று இந்திய அணியின் துணை ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
கேப்டன் பதவியை விட கிரிக்கெட்டை ரொம்பப் பிடிக்கும் - ஜஸ்பிரித் பும்ரா
கேப்டன் பதவி என்பது ஒரு பதவி மட்டுமே, ஆனால் அணியில் எப்போதும் தலைவர்கள் இருப்பார்கள். நான் அதைத்தான் செய்ய விரும்புகிறேன் என ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து தொடரில் தோனியின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ரிஷப் பந்த்?
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் எம் எஸ் தோனியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை ரிஷப் பந்த் பெற்றுள்ளார். ...
-
இங்கிலாந்து தொடரில் தோனியின் தனித்துவ சாதனையை முறியடிப்பாரா ரிஷப் பந்த்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் ரிஷப் பந்த் தனித்துவ சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
தீவிர பயிற்சியில் இறங்கிய இந்திய வீரர்க; வைரலாகும் பிசிசிஐ காணொளி!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இங்கிலாந்து தொடரில் முக்கிய வீரர் விளையாடுவது சந்தேகம்? ஷாக்கில் இந்திய ரசிகர்கள்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான பயிற்சியின் போது இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பந்த் காயத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பயிற்சியைத் தொடங்கிய இந்திய அணி; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் இன்றைய தினம் தங்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். ...
-
ENG vs IND: இங்கிலாந்து சென்றடைந்த இந்திய அணி; வைரலாகும் காணொளி
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்றைய தினம் இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. ...
-
மேல் முறையீட்டை வாபஸ் பெற்ற ரிஷப் பந்த்; நெகிழ்ச்சியில் கட்டியணைத்த ஜித்தேஷ் - காணொளி!
ஆர்சிபி அணி வீரர் ஜித்தேஷ் சர்மாவின் ரன் அவுட்டிற்கான மேல் முறையீட்டை லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் வாபஸ் பெற்ற காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஸ்லோ ஓவர் ரேட்: லக்னோ அணி கேப்டன், வீரர்களுக்கு அபராதம்!
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக லக்னோ அணி கேப்டன் மற்றும் வீரர்களுக்கு பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது. ...
-
வீரர்களின் காயம் தான் சீசன் முழுக்க எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது - ரிஷப் பந்த்!
இத்தொடருக்கு முன்னதாக நிறைய காயம் பற்றிய கவலைகள் இருந்தன, அதுதான் சீசன் முழுக்க எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது என்று லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ஜித்தேஷ் சர்மா அதிரடியில் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது ஆர்சிபி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
குட்டிக்கரணம் அடித்து சதத்தைக் கொண்டாடிய ரிஷப் பந்த்- வைரலாகும் காணொளி!
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் சதமடித்து அசத்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: ரிஷப் பந்த் அதிரடி சதம்; ஆர்சிபி அணிக்கு 227 டார்கெட்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜேயண்ட்ஸ் அணி 227 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47