shardul thakur
இங்கிலாந்து தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிப்பு; கருண், ஷர்தூல், இஷானுக்கு இடம்!
ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நடத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் யார் என்றும், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் இடங்களை யார் நிரப்புவார் என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தில் அதிகரித்துள்ளன.
Related Cricket News on shardul thakur
-
இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் ஷர்தூல் தாக்கூர்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நான்காவது வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாக்கூர் இடம்பிடிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் மோசமான சாதனையை படைத்த ஷர்தூல் தாக்கூர்!
கேகேஆருக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஷர்தூல் தாக்கூர் மோசமான சாதனையைப் படைத்துள்ளார் ...
-
ஐபிஎல் 2025: மார்ஷ், மார்க்ரம் அரைசதம்; மும்பை அணிக்கு 204 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 204 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: பூரன், மார்ஷ் அதிரடியில் சன்ரைசர்ஸை வீழ்த்தியது சூப்பர் ஜெயண்ட்ஸ்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐபிஎல் 2025: ஷர்தூல் தாக்கூர் அபாரம்; லக்னோ அணிக்கு 192 ரன்கள் இலக்கு!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: தொடரில் இருந்து விலகிய மெஹ்சின் கான்; ஷர்தூல் தாக்கூரை ஒப்பந்தம் செய்தது லக்னோ!
ஐபிஎல் தொடரில் இருந்து மொஹ்சின் கான் விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக ஷர்தூல் தாக்கூரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: ஷர்தூல் தாக்கூரை ஒப்பந்தம் செய்யும் லக்னோ?
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மெஹ்சின் கானுக்கு பதிலாக ஷர்தூல் தாக்கூரை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸில் இணையும் ஷர்தூல் தாக்கூர்?
ஐபிஎல் தொடருக்கு முன்னதாக இந்திய அணி வீரர் ஷர்தூல் தாக்கூர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பயிற்சி முகாமில் இணைந்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2025: மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது விதர்பா!
மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் விதர்பா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
ரஞ்சி கோப்பை 2025: ஹரியானாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது மும்பை!
ஹரியானா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டத்தில் மும்பை அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ஷர்துல் தாக்கூர்!
மேகாலயா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: மீண்டும் சதமடித்து அசத்திய ஸ்ரேயாஸ்; மும்பை அபார வெற்றி!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: புதுச்சேரி அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை அணி 163 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: வார்னர் முதல் பிரித்வி ஷா வரை; ஏலத்தில் எடுக்கப்படாத 5 நட்சத்திர வீரர்கள்!
நடப்பு ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் அடிப்படை விலைக்கு கூட ஏலம் எடுக்கப்படாத 5 நட்சத்திர வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ஷர்துல் தாக்கூர்!
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய வீரர் ஷர்தூல் தாக்கூர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24