shreyas iyer
BAN vs IND, 2nd ODI: காயத்துடன் போராடிய ரோஹித்; கடைசி பந்தில் வெற்றிபெற்ற வங்கதேசம்!
இந்தியா - வங்கதேசம் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகித்த நிலையில், 2ஆவது ஒருநாள் போட்டி இன்று நடந்தது.
தாக்காவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. ஷபாஸ் அகமது, குல்தீப் சென் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக அக்ஸர் படேல் மற்றும் உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டனர்.
Related Cricket News on shreyas iyer
-
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி அடுத்த கட்டத்திற்கு செல்லும் - மனீந்தர் சிங்!
இந்தியாவின் அடுத்த கேப்டனாக வரக்கூடிய தகுதி உடையவர் இவர்தான் என்று முன்னாள் இந்திய வீரர் மனீந்தர் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
சையித் முஷ்டாக் அலி கோப்பை: த்ரில் வெற்றியுடன் கோப்பையைக் கைப்பற்றியது மும்பை!
சையித் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணி முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது. ...
-
சையித் முஷ்டாக் அலி: ஸ்ரேயாஸ் அதிரடியில் இறுதி போட்டிக்குள் நுழைந்தது மும்பை!
விதர்பா அணிக்கெதிரான சையித் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் பார்ட்னர்ஷிப் அபாரமாக இருந்தது - ஷிகர் தவான்!
இஷான் கிஷன், ஷ்ரேயஸ் ஐயர் பார்ட்னர்ஷிப் அபாரமாக இருந்தது என போட்டி முடிவுக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SA, 2nd ODI: ஸ்ரேயாஸ் அசத்தல் சதம், இஷான் காட்டடி; இந்திய அணி அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியது. ...
-
IND vs SA, 1st ODI: சஞ்சு சாம்சனின் போராட்டம் வீண்; இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ...
-
IND vs SA: ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
IND vs SA: உமேஷ், ஸ்ரேயாஸ், ஷபாஸ் இந்திய அணியில் சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் உமேஷ் யாதவ், ஷபாஸ் அஹ்மத், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
IND vs SA: இந்திய அணியிலிருந்தி இருவர் விலகல்; ஸ்ரேயாஸுக்கு வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து முகமது ஷமி மற்றும் தீபக் ஹுடா விலகும் நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
கேகேஆர் அணியின் புதிய பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் நியமனம்!
ஐபிஎல் தொடரில் விளையாடும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
சஞ்சு சாம்சனை விட்டு ஸ்ரேயாஸை தேர்வு செய்ய இதுதான் காரணம்!
சஞ்சு சாம்சன் போன்ற திறமையான வீரர் இருக்கும்போது, கத்துக்குட்டி பௌலர் பவுன்சர் வீசினாலே திணறும் ஸ்ரேயஸ் ஐயரை சேர்க்க காரணம் என்ன என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ...
-
ஸ்ரேயாஸுக்கு பதிலாக இளம் வீரருக்கு வாய்ப்பளித்த பிசிசிஐ!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தீபக் ஹூடா நேரடியாக 11 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதை ரசிகர்கள் மனதார வரவேற்கின்றனர். ...
-
எங்களை விட அவர்கள் சிறந்த அணி என்பதனை இந்த தொடரில் காண்பித்து விட்டனர் - நிக்கோலஸ் பூரன்!
இந்திய அணி வென்றதற்கு எனது வாழ்த்துக்கள் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியை வழி நடத்துவது ஒரு ஸ்பெஷலான உணர்வு - ஹர்திக் பாண்டியா
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் வெற்றிபெற்றது குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா விளக்காமளித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47