shreyas iyer
கேகேஆரை வழிநடத்த காத்திருக்கிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்
ஈயன் மோர்கன் அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஸ்ரேயாஸ் கடந்த சீசன் வரை, டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த ஏலத்தில் கொல்கத்தா அணி அவரை ரூ.12.25 கோடிக்கு ஏலம் எடுத்த நிலையில், தற்போது கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார்.
கொல்கத்தா அணியின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கி மைசூர் புதிய கேப்டனை வரவேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஸ்ரேயாஸை வெற்றிகரமாக ஏலம் எடுத்ததில் முதலில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. கொல்கத்தா அணியை வழிநடத்தும் வாய்ப்பை அவருக்கு வழங்க வேண்டும் என்பதில் எங்களுக்கு யாரும் மாற்றுக்கருத்து இல்லை. ஸ்ரேயாஸ் தரமான பேட்ஸ்மேன் மட்டுமல்ல, கேப்டனாகவும் சிறந்து விளங்குவார் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
Related Cricket News on shreyas iyer
-
ஐபிஎல் 2022: கேகேஆர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: முதல் 10 வீரர்களும்; தேர்வு செய்த அணிகளும்!
ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் மெகா ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 10 வீரர்களின் பட்டியல் இதோ... ...
-
IND vs WI, 3rd ODI: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
IND vs WI, 3rd ODI: ஸ்ரேயாஸ், ரிஷப் அபாரம்; விண்டீஸுக்கு 266 ரன்கள் இலக்கு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
IND vs WI: கரோனா தொற்றிலிருந்த மீண்ட ஷிகர், ஸ்ரேயாஸ்!
இந்திய அணியின் ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். ...
-
IND vs WI: இந்திய அணி வீரர்களுக்கு கரோனா?
இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஸ்ரேயாஸ் ஐயருக்கு கட்டம் கட்டும் 3 அணிகள்!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை எடுக்க 3 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ...
-
ஐபிஎல் 2022: கேகேஆர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் - வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான ஏலத்திற்கு முன்பாக ஸ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தங்கள் அணியில் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மூன்றாவது டெஸ்டில் ஸ்ரேயாஸ், விஹாரிக்கு வாய்ப்பு உண்டா? - ராகுல் டிராவிட் விளக்கம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கமளித்துள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க தொடர் அவருக்கு சவாலானதாக இருக்கும் - சவுரவ் கங்குலி!
தென் ஆப்பிரிக்க தொடர் அறிமுக வீரரான ஸ்ரேயாஸ் ஐயருக்கு சவாலானதாக இருக்கும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: லக்னோவுக்கு கேஎல் ராகுல்; அகமதாபாத்திற்கு ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள லக்னோ அணி கேப்டனாக கேஎல் ராகுலையும், அகமதாபாத் அணி ஸ்ரேயாஸ் ஐயரையும் கேப்டனாக நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs NZ, 1st Test: நங்கூரமாய் நின்ற ரச்சின் ரவீந்திரா; பரபரப்பான ஆட்டத்தில் டிரா செய்த நியூசிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி கடைசி வரை போராடி டிரா செய்தது. ...
-
IND vs NZ: பயிற்சியாளர் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து ஸ்ரேயஸ்!
இந்திய அணியின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தனது பயிற்சியாளர் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். ...
-
IND vs NZ, 1st Test Day 4: ஸ்ரேயஸ், சஹா அரைசதம்; நியூசிலாந்துக்கு 284 ரன்கள் இலக்கு!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 284 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47