south africa cricket team
கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார் டேல் ஸ்டெயின்!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். தற்போது 38 வயதாகும் ஸ்டெயின், இதுநாள்வரை தென் ஆப்பிரிக்க அணிக்காக 93 டெஸ்டுகள், 125 ஒருநாள், 47 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மேலும் 2004ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான ஸ்டெயின், கடைசியாகக் கடந்த வருடம் டி20 சர்வதேச ஆட்டத்தில் விளையாடினார். 2019 ஆகஸ்டில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 2020 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட ஆர்வம் தெரிவித்தார்.
Related Cricket News on south africa cricket team
-
SL vs SA : தென் ஆப்பிரிக்க ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிப்பு!
இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
-
அனைத்து போட்டிகளும் முக்கியமானது தான் - ரஸ்ஸி வான் டெர் டுசென்
அனைத்து போட்டிகளுமே வீரர்களுக்கு முக்கியமானது தான் என்று தென் ஆப்பிரிக்க வீரர் ரஸ்ஸி வான் டெட் டுசென் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டை ஆண்ட வேகப்பந்து வீச்சு ஜாம்பவான்..! #HappyBirthdayDaleSteyn
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களில் ஒருவரான டேல் ஸ்டெயின் இன்று தனது 39ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். #HappyBirthdayDaleSteyn ...
-
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தை சரமாறியாக சாடும் அஃப்ரிடி!
சொந்த நாட்டு தொடரை விட்டு ஐபிஎல் தொடருக்கு வீரர்கள் செல்ல அனுமதி வழங்கிய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார் ...
-
SAvsPAK: ஃபகர் ஸமான் அதிரடியில் தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான்!
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2 - 1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி வென்றுள்ளது. ...
-
மகளிர் கிரிக்கெட்: டி20 தொடரையும் கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்க மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24