suresh raina
கேப்டன் கோலி குறித்து வைரலாகும் ரெய்னாவின் கருத்து!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்து அணியிடன் படுதோல்வியைச் சந்தித்து கோப்பையை இழந்தது. இதையடுத்து விராட் கோலியின் கேப்டன் திறன் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகிறது. அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.
உண்மையில் விராட் கோலியால் மூன்று வடிவ கிரிக்கெட்டையும் திறம்பட வழிநடத்த முடிகிறதா? என்பதே பல கிரிக்கெட் ஆர்வலர்கள் முன் வைக்கும் கேள்வி. தோனி போன்ற கேப்டனால் கூட டி20, ஒருநாள், டெஸ்ட் என்று மூன்று வடிவ கிரிக்கெட்டின் சுமையை சுமக்க முடியவில்லை எனும் போது, விராட் கோலி சட்டேன எடுக்கும் முடிவுகளுக்கு சில ஃபார்மட் கிரிக்கெட் ஒத்து வருகிறதா? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
Related Cricket News on suresh raina
-
‘தோனி இல்லையெனில் நானும் இல்லை’ - வைரலாகும் ரெய்னாவின் கருத்து!
ஐபிஎல் தொடரிலிருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்தால் தானும் ஓய்வை அறிவிப்பேன் என சிஎஸ்கே அணியின் துணைக்கேப்டன் சுரேஷ் ரெய்னா கூறிய கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
தனது பயோ பிக்கில் இவர்கள் நடித்தால் சிறப்பாக இருக்கும் - இயக்குநர்களுக்கு ஐடியா கொடுத்த சின்ன தல..!
தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் அதில் தென்னிந்திய நடிகர்களில் இவர் நடித்தால் சரியாக இருக்கும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணி உலகக்கோப்பை வெல்வதற்கு சேப்பல் காரணம் - சுரேஷ் ரெய்னா!
வெற்றி பெறுவது எப்படியென கற்றுக்கொடுத்தவர் கிரேக் சேப்பல் என்று இந்திய அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ...
-
புதிய லுக்கில் தீபக் சஹார்; கமெண்ட் அடித்த சுரேஷ் ரெய்னா!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாரின் புகைப்படத்திற்கு சுரேஷ் ரெய்னா பதிவிட்ட கமெண்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
‘சீ யூ சூன் துபாய்’ வைரலாகும் சின்ன தல ட்வீட்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா விளையாடுவது உறுதியாகியுள்ளது. ...
-
அறிமுக டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்தும் காணாமல் போன வீரர்கள்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்தில் சதமடித்த பிறகும் காணாமல் போன 5 கிரிக்கெட் வீரர்கள் குறித்து இப்பதிவில் காண்போம் ...
-
அன்னையர் தினம்: வாழ்த்துக்களை பகிர்ந்த ஜாம்பவான்கள்!
அன்னையர் தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, சச்சின் டெண்டுல்கர், டேவிட் வார்னர் ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். ...
-
ரசிகர்களின் வாழ்த்து மழையில் சச்சின்!
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இன்று த ...
-
ஐபிஎல் 2021: டெல்லி பவுலர்ஸை பதம் பார்த்த சின்ன தல & கடைக்குட்டி சிங்கம்; டெல்லி அணிக்கு 189 ரன்கள் இலக்கு!
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான நடப்பாண் ...
-
ஐபிஎல் 2021: கடந்தாண்டு தோல்வியைச் சரி செய்யுமா சிஎஸ்கே?
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் ஐபிஎல் தொடரி ...
-
பந்த் சிறந்த கேப்டனாக செயல்படுவார் - சுரேஷ் ரெய்னா!
நடப்பண்டிற்கான ஐபிஎல் திருவிழா ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இந் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24