suryakumar yadav
NZ vs IND, 2nd T20I: இரண்டாவது சதத்தை பதிவுசெய்த சூர்யகுமார்; ஹாட்ரிக் வீழ்த்திய சௌதீ!
டி20 உலகக் கோப்பை தொடர் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்தது.இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் அபாரமாக செயல்பட்டு அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், அடுத்து அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக படுமோசமாக சொதப்பி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்து சென்றுள்ளது. அங்கு இளம் இந்திய அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், ஒருநாள் தொடர்களில் பங்கேற்க உள்ளது.இத்தொடரின் முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்தான நிலையில், இரண்டாவது போட்டி பே ஓவலில் இன்று தொடங்கியது.
Related Cricket News on suryakumar yadav
-
அவர் செய்யும் விஷயங்களை என்னால் கனவிலும் செய்ய முடியாது - சூர்யகுமார் யாதவ் குறித்து கிளென் பிலீப்ஸ்!
சூரியகுமார் யாதவ் போல தம்மால் கனவிலும் நாலாபுறங்களிலும் அடிக்க முடியாது என்று நியூசிலாந்து அதிரடி கிரிக்கெட் வீரர் கிளென் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
டி20 தரவரிசை: முதலிடத்தை தக்கவைத்தார் சூர்யகுமார் யாதவ்!
ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடித்தில் நீடித்து வருகிறார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஐசிசியின் மிகவும் மதிப்புமிக்க அணியில் விராட், சூர்யா!
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களைக் கொண்ட மிகவும் மதிப்புமிக்க அணியை ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
உலக்கோப்பையின் தொடர் நாயகன் விருது யாருக்கு - பட்லர், ஆசாமின் பதில்கள்!
டி20 உலகக்கோப்பையின் தொடர் நாயகன் யார் என்பதற்கு ஜோஸ் பட்லரும், பாபர் ஆசமும் அவர்களது கருத்தை கூறியுள்ளனர். ...
-
டி20 உலகக்கோப்பை: தொடர் நாயகன் பட்டியலில் விராட், சூர்யா!
டி20 உலக கோப்பை தொடர் நாயகன் விருதுக்காக 9 வீரர்களை தேர்வு செய்து ஐசிசி வெளியிட்டுள்ளது. ...
-
அவருடைய பலவீனத்தை கண்டறிவது கடினம் - சூர்யகுமார் யாதவ் குறித்து மொயீன் அலி!
சூரியகுமார் யாதவ் தன்னுடைய பவுலிங்கை கொலை செய்யும் வகையில் அடித்து நொறுக்கியதாக இங்கிலாந்து வீரர் மொயின் அலி நினைவு கூர்ந்துள்ளார். ...
-
சூர்யகுமாரை நாங்கள் அதிரடியாக ஆட விடமாட்டோம் - பென் ஸ்டோக்ஸ் உறுதி!
சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்யும்போது பந்து வீசும் அணி, அவரை எப்படி கட்டுப்படுத்துவது என்று தலையை சொரிய வேண்டியதுதான் என இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கை பார்பதே ஒரு அழகு தான் - ஷேன் வாட்சம்!
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வியந்து பாராட்டி வரும் சூர்யகுமார் யாதவை முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ஷேன் வாட்சனும் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். ...
-
வேற்று கிரகத்திலிருந்து வந்தது போல் விளையாடுகிறார் - வாசிம் அக்ரம்!
ஆச்சரியப்படும் வகையில் அட்டகாசமாக விளையாடி வரும் சூரியகுமார் யாதவ் வேற்று கிரகத்தில் இருந்து வந்தது போல் எப்படி போட்டாலும் அடிப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார். ...
-
சூர்யகுமார் யாதவை பாராட்டிய ஏபிடி வில்லியர்ஸ்!
இந்திய அணியின் சூர்யகுமார் யாதவை தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார். ...
-
360 வீரர் என்றால் அது அவர் மட்டும் தான் - சூர்யகுமார் ஓபன் டாக்!
360 டிகிரின்னா அது டிவில்லியர் மட்டும்தான், அவரைப் பார்த்து நாங்கள் விளையாடுகிறோம் அவ்வளவுதான் என்று சூர்யகுமார் யாதவ் பதிலளித்துள்ளார். ...
-
சூரியகுமார் யாதவ் முற்றிலும் தனித்துவமான பேட்ஸ்மேன் - ராகுல் டிராவிட்!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் சூரியகுமார் யாதவை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். ...
-
இவரை போன்ற வீரரை இந்திய அணி இதற்கு முன் பெற்றிருக்கவில்லை - கவுதம் கம்பீர்!
சூர்யகுமார் யாதவ் மாதிரியான ஒரு வீரரை இந்திய அணி இதற்கு முன் பெற்றிருக்கவில்லை என்றும், அவர் அரிதினும் அரிதாக கிடைக்கக்கூடிய சிறந்த பேட்ஸ்மேன் என்றும் கவுதம் கம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மகுடம் சூடிய சூர்யகுமார் யாதவ்!
ஒரு ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் எனும் சாதனையை சூர்யகுமார் யாதவ் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47