team india
இப்போட்டியில் இந்திய இனி மீண்டு வர முடியாது - மைக்கே வாகன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 25ஆம் தேதி லீட்ஸில் உள்ள ஹெட்டிங்லே மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 78 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து சொதப்பியது. இந்தியாவை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியில் ஓபனர்கள் ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத் ஆகியோர் சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். ஆட்டத்தின் முதல் பந்து முதலே சீரான வேகத்தில் ரன்களை அவர்கள் குவித்ததால் இங்கிலாந்து அணி 100 ரன்களை எளிதாக கடந்தது.
Related Cricket News on team india
-
மூன்றாவது டெஸ்ட்: பிளேயிங் லெவன் குறித்து விராட்டின் பதில்!
வெற்றிக் கூட்டணியை மாற்ற யாரும் விரும்பமாட்டார்கள் என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். ...
-
நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது எங்களுக்கு தெரியும் - ரஹானே!
எப்படி நெருக்கடியை சமாளிக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என்று இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: மூன்றாவது டெஸ்டில் மஹ்மூத், மாலனுக்கு வாய்ப்பு?
தோள்பட்டை காயம் காரணமாக மூன்றாவது டெஸ்டிலிருந்து விலகிய மார்க் வுட்டிற்கு பதிலாக, அறிமுக வேகப்பந்து வீச்சாளர் சாகிப் மஹ்மூத் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஹர்திக் பாண்டியா குறித்து தினேஷ் கார்த்திக்கின் கருத்து!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா முக்கிய வீரராக இடம்பெறுவார் என சக வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: காயம் காரணமாக இங்கிலாந்தின் மார்க் வுட் விலகல்!
தோள்பட்டை காயம் காரணமாக இந்தியாவுடனான மூன்றாவது டெஸ்டிலிருந்து மார்க் வுட் விலகினார். ...
-
எனது கனவு நிறைவேறியது - இந்திய அணியில் அறிமுகமானது குறித்த வருண்!
இலங்கை தொடரின் போது இந்திய அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கியது குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி மனம் திறந்துள்ளார். ...
-
லீட்ஸ் டெஸ்ட்: பயிற்சியைத் தொடங்கிய கோலி & கோ!
இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் ஹெடிங்லேவில் இன்று பயிற்சியைத் தொடங்கினர். ...
-
உலகின் மிகச்சிறந்த பவுலிங் யூனிட் இதுதான் - உஸ்மான் கவாஜா!
சமகாலத்தின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, உலகின் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட பந்துவீச்சாளர் என்று உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: லீட்ஸ் வந்தடைந்த இந்திய அணி!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி இன்று லீட்ஸிற்கு வந்தடைந்தது. ...
-
மனைவியுடன் இணைந்து நடனமாடிய சூர்யகுமார் யாதவ்; வைரல் காணொளி!
இங்கிலாந்து தொடரில் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ள சூர்யகுமார் யாதவ், 65 நாட்களுக்கு பிறகு தனது மனைவியை பார்த்த மகிழ்ச்சியில் அவருடன் இணைந்து நடனம் ஆடிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ...
-
ரூட் மட்டும் விளையாடினால் தொடரை வெல்ல முடியாது -நாசர் ஹுசைன்
ரூட் மட்டுமே அடிப்பார் என்று நம்பிக் கொண்டிருந்தால் இந்த டெஸ்ட் தொடரை ஜெயிக்க முடியாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். ...
-
பென் ஸ்டோக்ஸ் வரும் போது அவரை வரவேற்க முதல் ஆளாக வரவேற்பேன் - கிறிஸ் சில்வர்வுட்
இந்தியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டிக்கு, ஓய்வில் இருந்து பென் ஸ்டோக்ஸ் அழைத்து வரப்படுவாரா என்று கேள்விக்கு இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் பதில் அளித்துள்ளார். ...
-
இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் 150 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் - தினேஷ் கார்த்திக்
இந்திய அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் 150 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளது என விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றும் - சுனில் கவாஸ்கர்!
இங்கிலாந்து அணிக்கெதிரான அடுத்த மூன்ற டெஸ்டிலும் இந்திய அணி வெற்றிபெறும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24