vijay shankar
சையத் முஷ்டாக் அலி கோப்பை: அபரஜித் தலைமையில் களமிறங்கும் தமிழக அணி!
2022 சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டி அக்டோபர் 11 முதல் தொடங்குகிறது. இப்போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணியின் கேப்டனாக இருந்த விஜய் சங்கர் இம்முறை நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக பாபா அபரஜித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஏற்பட்ட காயத்தால் முழு உடற்தகுதியை இன்னும் அடையாமல் உள்ளார் விஜய் சங்கர். இதன் காரணமாக அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on vijay shankar
-
சையது முஷ்டாக் அலி 2021: தமிழ்நாடு vs கர்நாடகா - கோப்பையை வெல்வது யார்?
சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் தமிழ்நாடு அணி, கர்நாடக அணியை எதிர்கொள்கிறது. ...
-
சையித் முஷ்டாக் அலி: நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தமிழ்நாடு!
ஹைதராபாத் அணிக்கெதிரான சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 4ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
-
சையத் முஷ்டாக் அலி: கேரளாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு அணி!
சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் முதல் காலிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கேரளாவை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ...
-
சையத் முஷ்டாக் அலி: ஜெகதீசன், விஜய் சங்கர் அதிரடியில் தமிழ்நாடு அபார வெற்றி!
சையத் முஷ்டாக் அலி தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வீழ்த்தியது.. ...
-
டிஎன்பிஎல் 2021: மதுரையை வீழ்த்தியது சேலம்!
மதுரை பாந்தர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2021: சங்கர், அஸ்வின் அதிரடியில் வலிமையான இலக்கை நிர்ணயித்த ஸ்பார்டன்ஸ்!
மதுரை பாந்தர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: நெல்லை அணிக்கு 121 ரன்கள் இலக்கு!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் விளையாடிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 121 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை; வாய்ப்பு கிடைத்திருந்தால் நானும் ஒரு வாட்சன் தான் - விஜய் சங்கர்
ஒரு நிலையான பேட்டிங் ஆர்டர் கிடைக்காத காரணத்தினால் தான் என்னுடைய திறமைகளை வெளிக்காட்ட முடியாமல் போனது என்று கூறிய விஜய் சங்கர், தன்னை உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களாக விளங்கிய தென் ஆப்ரிக்காவின் ஜாக்கியூஸ் கலீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சனுடன் ஒப்பிட்டு ...
-
ஐபிஎல் 2021: சஹார், போல்ட் அபார பந்துவீச்சு; மும்பை த்ரில் வெற்றி!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹ ...
-
ஐபிஎல் 2021: எஸ்.ஆர்.எச். பந்துவீச்சாளர்களிடம் திணறிய மும்பை!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24