virat kohli
விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய சச்சின் டெண்டுல்கர்!
ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நேற்றிரவு, நடைபெற்ற 65ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் டூ பிளஸ்சிஸ், பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹென்ரிச் கிளாசெனில் அபாரமான சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில், 186 ரன்களைக் குவித்தது.
இதையடுத்து 187 ரன்களை இலக்காக கொண்டு ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக வீராட் கோலி-டூ பிளெசிஸ் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 172 ரன் குவித்தனர். கோலி சதம் (63 பந்து, 12 பவுண்டரி, 4 சிக்சர்) அடித்து அவுட்டானார். டூ பிளஸ்சிஸ் 71 ரன்னில் வெளியேற, கடைசி ஓவரில் 4 பந்து மீதமிருக்க 187 ரன் இலக்கை எட்டி பெங்களூரு 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 14 புள்ளிகளுடன் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை பெங்களூரு தக்க வைத்துள்ளது.
Related Cricket News on virat kohli
-
டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த விராட் கோலி!
ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் சதமடித்தன் மூலம் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
அடுத்தப் போட்டிக்கு எதிர்பார்ப்புடன் இருக்கிறேன் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
நாங்கள் மைதானத்தின் பல்வேறு பக்கங்களில் ஷாட்டுகள் அடித்தோம். எங்களுக்கு பவுலிங் செய்வதே கடினமாக இருந்திருக்கும் என போட்டி முடிந்தபின் ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
வெளியிலிருந்து யார் என்ன சொன்னாலும் நான் அதை பொருட்படுத்த மாட்டேன் - விராட் கோலி!
நான் கடந்த கால சாதனைகளை எப்போதும் பார்ப்பது இல்லை. நானே என்னை அழுத்ததில் தள்ளிக் கொள்வேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சதமடித்தார் ‘கிங்’ கோலி; ஹைதராபாத்தை வீழ்த்தியது ஆர்சிபி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
விராட் கோலி - கௌதம் கம்பீர் மோதல்: ரவி சாஸ்திரி எச்சரிக்கை!
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் நேருக்கு நேர் கடுமையாக மோதிக்கொண்ட கௌதம் கம்பீர் - விராட் கோலி ஆகியோரை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எச்சரித்துள்ளார். ...
-
சதமடித்து சிங்கம் போல் கர்ஜித்த ஹென்ரிச் கிளாசென் - வைரல் காணொளி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிக்கெதிரான போட்டியில் ஹைதராபாத் அணியின் ஹென்ரிச் கிளாசென் சதமடித்து பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். ...
-
இந்திய அணியின் அடுத்த சச்சின், கோலி யார்? - உத்தாப்பாவின் பதில்!
சச்சின் மற்றும் விராட் கோலி போன்ற வீரர்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு மீண்டும் கிடைத்து விட்டார்களா என்ற கேள்விக்கு முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பதிலளித்துள்ளார். ...
-
பலரும் விளையாட வேண்டும் என்று நினைக்கின்ற அணி இதுதான்- பிரெட் லீ கருத்து!
ஐபிஎல் என்று வந்துவிட்டாலே குழந்தைகள் முதல் பலரும் விளையாட வேண்டும் என்று நினைக்கின்ற அணி இதுதான் என்று தனது சமீபத்திய பேட்டியில் முன்னாள் வீரர் பிரெட் லீ கருத்து தெரிவித்துள்ளார். ...
-
தோனி, ரோஹித், கோலி ஆகியோரிடம் இருந்து பிடித்தது என்ன? - கேஎல் ராகுல் பதில்!
தோனி, ரோஹித், கோலி ஆகியோரிடம் இருந்து பிடித்தது என்ன என்பது குறித்து இந்திய வீரர் கேஎல் ராகுல் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். ...
-
நவீன் உல் ஹக்கை வம்பிழுத்த ரசிகர்கள்; வைரல் காணொளி!
மைதானத்தில் ரசிகர்கள் நவீன் உல் ஹக்கைப் பார்த்து கோலி கோலி கோலி என்று கத்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
கோலி, ரோஹித், ராகுல் ஆகியோரது காலம் டி20 கிரிக்கெட்டில் முடிந்துவிட்டது - ஆகாஷ் சோப்ரா!
இந்திய டி20 கிரிக்கெட் அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல்ராகுலுக்கு இடம் இல்லாத சூழல் அடுத்த 90 நாட்களில் நிகழலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
ஷுப்மன் கில்லை பாராட்டிய விராட் கோலி!
ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்த குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஷிப்மன் கில்லிற்கு விராட் கோலி தனது வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார். ...
-
கோலி, ரோஹித் டி20 கிரிக்கெட் அணியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்- ரவி சாஸ்திரி!
சச்சின், டிராவிட், கங்குலி, லக்ஷ்மன் ஆகியோர் இருந்த இடங்களுக்கு ரோஹித் மற்றும் விராட் கோலி சரியானவர்கள் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஆர்சிபியிடம் சரணடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47