wanindu hasaranga
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் பேட்டர்களை ஸ்தம்பிக்கவைத்த ஆர்சிபி பவுலர்கள்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 39ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தேவ்தத் படிக்கல் 7 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் வெளியேற, அடுத்து களமிறங்கி அடித்து விளையாடிய அஸ்வினும் 17 ரன்களில் சிராஜிடம் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on wanindu hasaranga
-
ஐபிஎல் 2022: சூர்யகுமார் யாதவின் அதிரடியால் தப்பிய மும்பை!
ஐபிஎல் 2022: ஆர்சிபிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: கேகேஆரை வீழ்த்தி ஆர்சிபி த்ரில் வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
IND vs SL: தொடரிலிருந்து விலகிய ஹசரங்கா!
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து பிரபல இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா விலகியுள்ளார். ...
-
AUS vs SL: வநிந்து ஹசரங்காவிற்கு கரோனா!
இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் வநிந்து ஹசரங்காவிற்கு இன்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
AUS vs SL, 2nd T20I: இலங்கைக்கு 165 ரன்கள் இலக்கு!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
AUS vs SL, 1st T20I: பந்துவீச்சில் கலக்கிய இலங்கை; 150 ரன்களில் சுருண்டது ஆஸி!
இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி ஒருநாள் அணி 2021: பாபர் அசாம் கேப்டன்; இந்திய வீரர்களுக்கு இடமில்லை!
2021ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் அணியின் கேப்டனாக பாகிஸ்தானின் பாபர் ஆசம் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
SL vs ZIM: அறிமுக வீரர்களுடன் களமிறங்கும் இலங்கை அணி!
ஜிம்பாப்வே அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி விருது 2021: ஆண்டின் சிறந்த டி20 வீரர்களுக்கான பட்டியல் வெளியீடு!
ஆண்டின் சிறந்த டி20 வீரர்களுக்கான பரிந்துரைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. ...
-
கோலியின் விக்கெட்டை கைப்பற்றுவதே லட்சியம் - வநிந்து ஹசரங்கா!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டைக் கைப்பற்றுவதே லட்சியம் என ஹசரங்கா தெரிவித்துள்ளார். ...
-
டி10 லீக்: ஹசரங்கா பந்துவீச்சில் இமாலய வெற்றியைப் பெற்ற டெக்கான் கிளாடியேட்டர்ஸ்!
டி10 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் பங்களா டைகர்ஸ் அணியை வீழ்த்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹசரங்கா விளையாட வேண்டும் - ஹர்ஷா போக்ளே!
இலங்கை வீரர் வநிந்து ஹசரங்கா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் எனப் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே விருப்பம் தெரிவித்துள்ளார். ...
-
டி20 தரவரிசை: பாபர் ஆசாம் முதாலிடம்; கோலிக்கு 5ஆம் இடம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்ட டி20 போட்டிக்கான தரவரிசைப்பட்டியலில் பேட்ஸமேன்கள் வரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஹாட்ரிக் எடுத்து சாதனைப் படைத்த ஹசரங்கா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் இலங்கை அணியின் வநிந்து ஹசரங்கா ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47