yo yo test
4th Test, Day 1: ஜெய்ஸ்வால், சாய் அரைசதம்; ரன் குவிப்பில் இந்திய அணி!
Manchester Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி இன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியின் ஆரம்பம் முதலே இருவரும் நிதானமாக விளையாடி விக்கெட் இழக்கும் வாய்ப்புகளைக் குறைத்ததுடன், தேவைப்படும் பந்துகளில் மட்டும் பவுண்டரிகளை அடித்து அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.
Related Cricket News on yo yo test
-
யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டை உடைத்த கிறிஸ் வோக்ஸ் - காணொளி
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பேட் உடைந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
மான்செஸ்டர் டெஸ்ட்: ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த கேஎல் ராகுல்!
இங்கிலாந்தில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய தொடக்க வீரர் எனும் சாதனையை கேஎல் ராகுல் படைத்துள்ளார். ...
-
4th Test, Day 1: ராகுல் - ஜெய்ஸ்வால் நிதானம்; விக்கெட் வீழ்த்த தடுமாறும் இங்கிலாந்து!
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 78 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இங்கிலாந்து vs இந்தியா, நான்காவது டெஸ்ட் போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நாளை (ஜூலை 23) நடைபெறவுள்ளது. ...
-
ENG vs IND, 4th Test: போட்டியில் இருந்து விலகிய ஆகாஷ் தீப்; உறுதிசெய்த ஷுப்மன் கில்!
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இருந்து ஆகாஷ் தீப் விலகியுள்ள நிலையில், அவரது இடத்தில் அன்ஷுல் கம்போக் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
மான்செஸ்டர் டெஸ்ட்: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்!
நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார். ...
-
முகமது யுசுஃப் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஷுப்மன் கில்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். ...
-
நான்காவது டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார் - உறுதிப்படுத்திய முகமது சிராஜ்!
நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார் என்று முகாமது சிராஜ் உறுதிப்படுத்தியுள்ளார். ...
-
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான கிரேய்க் எர்வின் தலைமையிலான ஜிம்பாப்வே டெஸ்ட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மான்செஸ்டர் டெஸ்ட்: ஸாக் கிரௌலி இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
இந்திய அணிக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தொடக்க வீரர் ஸாக் கிரௌலிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகங்கள் அதிகரித்துள்ளன. ...
-
நிதிஷுக்கு பதிலாக குல்தீப் யாதவை லெவனில் சேர்க்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
-
மான்செஸ்டர் டெஸ்ட்: விலகிய அர்ஷ்தீப் சிங்; அன்ஷுல் கம்போஜ் க்கு வாய்ப்பு?
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
இந்தியா - இங்கிலாந்து ஒருகிணைந்த லெவனை தேர்வு செய்த புஜாரா!
ஒருகிணைந்த இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ள புஜாரா, இந்த அணியில் சச்சின், தோனி, ஆண்டர்சன் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. ...
-
வங்கதேசம் vs பாகிஸ்தான், முதல் டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை தாக்காவில் உள்ள ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47