20 2025
5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைகளை குவித்த வருண் சக்ரவர்த்தி!
ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆனால் இந்தப் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தனது நான்கு ஓவர்களில் 24 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் அவர் தனது பெயரில் பதிவுசெய்துள்ளார்.
மோசமான உலக சாதனையை
Related Cricket News on 20 2025
-
ஆதில் ரஷித் எங்கள் அணியில் மிக முக்கியமான வீரர் - ஜோஸ் பட்லர்!
எங்கள் அணி வீரர்கள் இன்று மிகவும் சிறப்பாக பந்து வீசியதுடன், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியது நன்றாக இருந்தது என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
ஆதில் ரஷீத் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர் - சூர்யகுமார் யாதவ்!
பந்துவீச்சில் நாங்கள் இங்கிலாந்து அணியை 127 ரன்களுக்கு 8 ரன்கள் என்ற நிலையில் இருந்து 170 ரன்களை அடிக்க விட்டுவிட்டோம் என்று தோல்விக்கு பிறகு இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது கேப்பிட்டல்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2025: சார்லஸ், காட்மோர் அதிரடியில் ஷார்ஜா வாரியர்ஸ் அபார வெற்றி!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸ் 99 ரன்களில் சுருட்டியது கேப்பிட்டல்ஸ்!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 100 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs ENG, 3rd T20I: பேட்டர்கள் சொதப்பல்; இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்து வருகிறது. ...
-
IND vs ENG, 3rd T20I: மேஜிக் நிகழ்த்திய வருண் சக்ரவர்த்தி; இந்திய அணிக்கு 172 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: கோங்கடி த்ரிஷா அதிரடியில் ஸ்காட்லாந்தை பந்தாடியது இந்தியா!
ஸ்காட்லாந்து யு19 அணிக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் இந்திய யு19 அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ரஞ்சி கோப்பை 2025: தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ள விராட் கோலி!
ரயில்வேஸ் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடவுள்ள இந்திய வீரர் விராட் கோலி தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ...
-
அதிக டி20 ரன்கள்: தோனியை பின்னுக்கு தள்ளிய தினேஷ் கார்த்திக்!
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் மகேந்திர சிங் தோனியை பின்னுக்கு தள்ளி தினேஷ் கார்த்திக் ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
IND vs ENG, 3rd T20I: பிளேயிங் லெவனில் ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
எஸ்ஏ20 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 24ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
WIW vs BANW, 1st T20I: மேத்யூஸ், டோட்டின் அதிரடியில் வங்கதேசத்தைப் பந்தாடியது விண்டீஸ்!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
CT2025: தென் ஆப்பிரிக்காவுக்கு தலைவலியை கொடுக்கும் வீரர்களின் காயம்!
நடந்து வரும் எஸ்ஏ20 லீக் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24