2024
வங்கதேச டெஸ்ட் தொடரில் சாதனைகளை குவித்த அஸ்வின்!
இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 114 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 86 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியானது பும்ரா மற்றும் அர்ஷ்தீப் ஆகியோரின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
Related Cricket News on 2024
-
IND vs BAN: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
IND vs BAN, 1st Test: பேட்டிங், பந்துவீச்சில் அசத்திய அஸ்வின்; வங்கதேசத்தை பந்தாடியது இந்தியா!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
இங்கிலாந்து அணிக்காக புதிய வரலாறு படைத்த ஆதில் ரஷித்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் சுழறப்ந்து வீச்சாளர் எனும் சாதனையை ஆதில் ரஷித் படைத்துள்ளார். ...
-
தமிம் இக்பாலின் சாதனையை முறியடித்த முஷ்ஃபிக்கூர் ரஹீம்!
வங்கதேச அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர் எனும் தமிம் இக்பாலின் முறியடித்து முஷ்ஃபிக்கூர் ரஹிம் புதிய சாதனையை படைத்துள்ளார். ...
-
AFG vs SA, 2nd ODI: குர்பாஸ், ரஷித் அபாரம்; தென் ஆப்பிரிக்காவை பந்தாடி தொடரை வென்றது ஆஃப்கான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியது. ...
-
துலீப் கோப்பை 2024: சஞ்சு சாம்சன், அபிமன்யூ ஈஸ்வரன் சதம்!
இந்தியா டி அணிக்கு எதிரான துலீப் கோப்பை லீக் ஆட்டத்தின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா பி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா அசத்தல்!
இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 6ஆவது வேகப்பந்து வீச்சாளர் எனும் பெருமையையும் ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!
எதிர்வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இலங்கை மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
PAKW vs SAW, 3 T20I: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
அடுத்தடுத்த பந்துகளில் ஸ்டம்புகளை பறக்கவிட்ட ஆகாஷ் தீப் - வைரலாகும் காணொளி!
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹசன் கான் - வைரல் காணொளி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபில் லீக் போட்டியில் ஃபால்கன்ஸ் அணி வீரர் ஹசன் கான் அபாரமான கேட்ச்சை பிடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இங்கிலாந்துக்கு எதிராக புதிய சாதனை படைத்த டிராவிஸ் ஹெட்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை 150 ரன்களை விளாசிய முதல் வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் படைத்துள்ளார். ...
-
IND vs BAN, 1st Test: சதமடித்து சாதனைகளை குவித்த ரவி அஸ்வின்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்தியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் சில சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
துலீப் கோப்பை 2024: சதத்தை நெருங்கும் சஞ்சு சாம்சன்; வலிமையான நிலையில் இந்தியா டி அணி!
இந்தியா பி அணிக்கு எதிரான துலீப் கோப்பை போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா டி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24