2025
எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது சன்ரைசர்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஈஸ்டர்ன் கேப் அணியில் தொடக்க வீரர் டேவிட் பெட்டிங்ஹாம் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஸாக் கிரௌலி மற்றும் டாம் அபெல் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.பின்னர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸாக் கிரௌலி 5 பவுண்டரிகளுடன் 38 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் டாம் அபெல் அரைசதம் கடந்து அசத்தினார்.
Related Cricket News on 2025
-
ஐஎல்டி20 2025: அவிஷ்கா சாதனை அரைசதம்; கேப்பிட்டல்ஸை வீழ்த்தி வாரியர்ஸ் அபார வெற்றி!
இன்டர்நேஷனல் லீக் டி20 2025: துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் முகமது ஷமி!
இங்கிலாந்து டி20 தொடரில் முகமது ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினால், சர்வதேச கிரிக்கெட்டில் 450 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய எட்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெறுவார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய ஒருநாள் அணி நாளை அறிவிப்பு!
இங்கிலாந்து, சாம்பியன்ஸ் கோப்பை தொடர்களுக்கான இந்திய ஒருநாள் அணி நாளை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
CT2025: கருண் நாயர் அணியில் இடம் பெறுவார் என்று நான் நினைக்கவில்லை - தினேஷ் கார்த்திக்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயர் இடம் பெறுவார் என்று தான் நினைக்கவில்லை என முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ...
-
CT2025: அடுத்தடுத்து காயமடைந்த வீரர்கள்; பெரும் பின்னடைவை சந்திக்கும் தென் ஆப்பிரிக்கா!
நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரில் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி காயத்தை சந்தித்துள்ளார். ...
-
மகளிர் ஆஷஸ் 2025: ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
மகளிர் பிரிமியர் லீக் தொடருக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசனுக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸ்-கேப்பிட்டல்ஸ் போட்டி மழையால் ரத்து!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியானது மழையால் பாதியில் கைவிடப்பட்டது. ...
-
எஸ்ஏ20 2025: அதிரடியில் மிரட்டிய பிரிட்டோரியஸ்; கேப்டவுனை வீழ்த்தியது பார்ல் ராயல்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
எஸ்ஏ20, சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலிருந்து விலகினார் ஆன்ரிச் நோர்ட்ஜே!
காயத்தில் இருந்து மீண்டு கம்பேக் கொடுத்திருந்த ஆன்ரிச் நோர்ட்ஜே தற்போது மீண்டும் காயம் காரணமாக எஸ்ஏ20 மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுனை 158 ரன்களில் சுருட்டியது பார்ல் ராயல்ஸ்!
எஸ்ஏ20 லீக் 2025: பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த எம்ஐ கேப்டவுன் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
INDW vs IREW: சதமடித்து சாதனைகளை குவித்த ஸ்மிருதி மந்தனா!
அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளை பதிவுசெய்து அசத்தியுள்ளார். ...
-
INDW vs IREW, 3rd ODI: அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது இந்தியா!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24