Alzarri joseph
கள நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அல்ஸாரி ஜோசப்- காணொளி!
செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான சிபிஎல் லீக் போட்டியானது இன்று செயின்ட் லூசியாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த செயின்ட் லூசியா கிங்ஸ் அணியில் ரோஸ்டன் சேஸ் 56 ரன்களையும், கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 34 ரன்களையும், பனுகா ராஜபக்ஷா 33 ரன்களையும் சேர்த்து உதவினர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது 6 விக்கெட்டுகளை இழந்தாலும் 187 ரன்களைக் குவித்திருந்தது. நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் சுனில் நரைன் மற்றும் வக்கார் சலாம்கெயில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நைட் ரைடர்ச் அணியில் ஜேசன் ராய், சுனில் நரைன், நிக்கோலஸ் பூரன், கேசி கார்டி உள்ளிட்டோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on Alzarri joseph
-
T20 WC 2024: இமாலய சிக்ஸரை பறக்கவிட்டா ஆரோன் ஜோன்ஸ் - வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் அமெரிக்க அணி வீரர் ஆரோன் ஜோன்ஸ் விளாசிய இமாலய சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024: ரூதர்ஃபோர்ட், மோட்டி, அல்ஸாரி அபாரம்; நியூசிலாந்தை பந்தாடியது வெஸ்ட் இண்டீஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றதுடன், சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ரன் அவுட்டான அல்ஸாரி ஜோசப்; சர்ச்சைய கிளப்பிய நடுவரின் முடிவு!
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் அல்ஸாரி ஜோசப் ரன் அவுட் செய்யப்பட்டும், கள நடுவர் அதற்கு அவுட் தர மறுத்த நிகழ்வு சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
-
AUS vs WI, 1st T20I: வார்னர், டிம் டேவிட் அதிரடி; விண்டிஸுக்கு 214 ரன்கள் இலக்கு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
AUS vs WI: டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டிஸ் அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs ENG: கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி இரண்டு டி20 போட்டிகளில் விளையாடும் 15 பேர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து தொடருக்கான வெஸ்ட் இண்டிஸ் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக ஷாய் ஹோப்பும், துணைக்கேப்டனாக அல்ஸாரி ஜோசப்பும் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
சிபிஎல் 2023: பார்போடாஸை வீழ்த்தி லூசியா கிங்ஸ் அபார வெற்றி!
பார்போடாஸ் ராயல்ஸுக்கு எதிரான சிபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WI vs IND, 2nd T20I: திலக் வர்மா அரைசதம்; விண்டிஸுக்கு 153 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WI vs IND, 2nd ODI: பேட்டிங்கில் படுமட்டமாக சொதப்பிய இந்தியா; 181 ரன்களுக்கு ஆல் அவுட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
SA vs WI, 1st Test: இரண்டாது இன்னிங்ஸில் சரியும் தென் ஆப்பிரிக்கா; தாக்குப்பிடிக்கும் மார்க்ரம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 49 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளது. ...
-
SA vs WI, 1st test: மார்க்ரம் அபார சதம்; கடைசி நேரத்தில் சரிந்த தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஜோசப், ஹோல்டர் பந்துவீச்சில் வீழ்ந்தது ஜிம்பாப்வே!
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47