An icc
ஹர்திக் பாண்டியாவில் நிச்சயம் தேர்வுகுழுக்கு சவால் காத்துள்ளது - ஆஷிஷ் நெஹ்ரா!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. ஐபிஎல் தொடர் முடிவடைந்த சில வாரங்களில் டி20 உலகக்கோப்பை தொடங்கவுள்ளது. இதனால் டி20 உலகக்கோப்பைக்கு தயாராகுவதற்கு இந்திய அணிக்கு சில தொடர்கள் மட்டுமே உள்ளது.
கடந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி அனுபவ வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 கிரிக்கெட் தொடர்களுக்கு ஒருமுறை கூட சேர்க்கப்படவில்லை. இதனால் இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வந்தார். ஆனால் உலகக்கோப்பை தொடரின் போது அவர் காயமடைந்ததால், தற்போது சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
Related Cricket News on An icc
-
விராட் கோலி கிரிக்கெட்டின் மாரபை மாற்றியமைத்துள்ளார் - பிரையன் லாரா!
இந்தியா உலகக் கோப்பையை வெல்லாததால் விராட் கோலியின் செயல்பாடுகள் பெரிதல்ல என்று நிறைய பேர் சொல்வார்கள் என்பதை நான் அறிவேன் என வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை ரோஹித் சர்மா அணியை வழிநடத்துவார் - சௌரவ் கங்குலி நம்பிக்கை!
2023 உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக இந்தியாவை வழி நடத்திய ரோஹித் சர்மா 2024 டி20 உலகக் கோப்பையிலும் தொடர்ந்து கேப்டனாக செயல்பட வேண்டும் என்று சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
இரண்டு டெஸ்ட் போட்டிகள் என்பது துளியும் நியாயம் இல்லாதது - ஐசிசியை சாடும் ஏபிடி வில்லியர்ஸ்!
இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மட்டுமே நடப்பது தென் ஆப்பிரிக்க பார்வையில் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என அந்த அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
கோலி, ரோஹித் இல்லாமல் டி20 உலகக்கோப்பை அணியா? - ஆண்ட்ரே ரஸல் காட்டம்!
டி20 உலக கோப்பைக்கு ரோஹித் சர்மா, விராட் கோலி இல்லாமல் ஒரு அணியை தேர்ந்தெடுத்தால், அது பைத்தியக்காரத்தனம் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரஸல் தெரிவித்துள்ளார். ...
-
நான் அப்படி செய்ததில் உலகக் கோப்பைக்கு எந்த அவமரியாதையும் இல்லை - மிட்செல் மார்ஷ்!
அந்த புகைப்படத்தில் இருப்பது போலவும் அனைவரும் நினைப்பது போலவும் உலக கோப்பைக்கு அவமரியாதை செய்யும் எண்ணத்துடன் கோப்பையின் மீது கால் போடவில்லை என்று மிட்சேல் மார்ஷ் விளக்கமளித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தோல்விக்கு பின் விராட், ரோஹித் அழுதுகொண்டிருந்தனர் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
உலகக் கோப்பை இறுதிப்போட்டித் தோல்விக்குப் பிறகு வீரர்களின் உடைமாற்றும் அறையில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அழுதுகொண்டிருந்ததாக இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
விராட், ரோஹித் ஃபார்மை 2024 ஐபிஎல் தொடரில் சோதித்து விட்டு வாய்ப்பு கொடுக்கலாம் - கெவின் பீட்டர்சன்!
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்தியாவுக்காக 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு உரிமையுடையவர்கள் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார் ...
-
இறுதிப்போட்டிக்காக 3 நாட்களாக தயாராகிகொண்டிருந்தேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
கேப்டனாக ரோகித் சர்மாவின் குழப்பத்தை ஒரு சகவீரராக என்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2024: முதல் முறையாக தகுதிப்பெற்று உகாண்டா அணி சாதனை !
உகாண்டா அணி முதல் முறையாக டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த அணி ஐசிசி தொடருக்கு தகுதிபெறுவது இதுவே முதல் முறையாகும். ...
-
டி20 உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்றும் - ரவி சாஸ்திரி!
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது நமீபியா!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு நமிபியா அணி தகுதிப்பெற்று அசத்தியுள்ளது. ...
-
இந்திய அணியின் தோல்விக்கு இதுவே காரணம் - வாசிம் அக்ரம்!
இறுதிப்போட்டிக்கு முன்பே இந்தியாவை சாம்பியன் அணியாக கொண்டாடிய ரசிகர்கள் மற்றும் இந்திய ஊடகங்கள் தான் இந்த தோல்விக்கு காரணம் என்று வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார். ...
-
அடுத்த உலகக்கோப்பையை வெல்ல தயாராக உள்ளேன் - பாட் கம்மின்ஸ்!
2024 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை வழி நடத்தும் பொறுப்பு தமக்கு கிடைத்தால் இந்தியா போன்ற அனைத்து அணிகளையும் தோற்கடித்து வெற்றியை பெற்றுக் கொடுக்க தயாராக இருப்பதாக பட் கமின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பையின் பல போட்டிகளில் விளையாடாதது கவலையளித்தது - இஷான் கிஷான்!
உலகக் கோப்பைத் தொடரில் பல போட்டிகளில் விளையாடாதது கவலையளித்தது என இந்திய அணியின் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24