An icc
அதிக தன்னம்பிக்கை உங்களுக்கான வீழ்ச்சியை கொண்டு வரும் - ஷாகித் அஃப்ரிடி!
இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த மாதம் 5ஆம்தேதி தொடங்கி 7 வார காலங்களாக நடைபெற்ற இந்த கிரிக்கெட் திருவிழா ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்த தொடரில் வலுவான அணிகளை தோற்கடித்த இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்தது. மேலும் தற்போதைய அணியில் அனைத்து வீரர்களுமே உச்சகட்ட பார்மில் இருந்ததால் கண்டிப்பாக இம்முறை கோப்பையை வெல்வோம் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பினர். ஆனாலும் வழக்கம்போல முக்கியமான ஆட்டத்தில் சொதப்பிய இந்தியா தோல்வியை சந்தித்தது.
Related Cricket News on An icc
-
ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட டேவிட் வார்னர்; வைரலாகும் பதிவு!
தன்னை டேக் செய்து பதிவிட்ட ரசிகரிடம் ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் மன்னிப்பு கோரியுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
நேற்றிரவு நடந்தது இன்னும் வலியை கொடுக்கிறது - ஷுப்மன் கில்!
16 மணி நேரங்கள் கடந்தும் இறுதிப்போட்டியில் சந்தித்த தோல்வி தமக்கு வலியை கொடுப்பதாக இளம் வீரர் ஷுப்மன் கில் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
அதிசயங்களை நம்பாமல் இருக்க முடியவில்லை - மார்னஸ் லபுஷாக்னே!
அதிசயங்களை நம்பாமல் இருக்க முடியவில்லை என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷாக்னே தெரிவித்துள்ளார். ...
-
டிராவிஸ் ஹெட்டின் எதிர்காலத்தை முன்பே கணித்த ஷேன் வார்னே; வைரலாகும் பதிவு!
ஆஸ்திரேலியா அணியின் இளம் வீரரான டிராவிஸ் ஹெட் எதிர்காலம் குறித்து 2016ஆம் ஆண்டு மறைந்த ஜாம்பவான் ஷேன் வார்னே பதிவிட்ட ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. ...
-
என் கணவர் விளையாடும் அணிக்கும் நான் ஆதரவாக இருக்க வேண்டும் - வினி மேக்ஸ்வெல்!
தன்னை விமர்சித்தவர்களுக்கு ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல்லின் மனைவி வினி மேக்ஸ்வெல் தனது பதிலடியைக் கொடுத்துள்ளார். ...
-
இந்திய அணி வீரர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் நரேந்திர மோடி!
இந்த போட்டியை நேரில் காண வந்த இந்திய பிரதமர் நரேந்திய மோடி தொடரின் சாம்பியன் கோப்பையை ஆஸ்திரேலிய அணிக்கு வழங்கிய பின்னர் இந்திய அணியின் ஓய்வறைக்கு சென்று இந்திய வீரர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். ...
-
சாம்பியன் பட்டம் வென்ற ஆஸி அணிக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி 6ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: அதிக ரன், விக்கெட்டுகள், சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியல்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள், அதிக சதங்கள், அதிக பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசிய வீரர்களுடைய பட்டியலை இப்பதிவில் பார்ப்போம். ...
-
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆறுதல் கூறிய முன்னாள் கேப்டன்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கொப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து முன்னாள் இந்திய அணியின் கேப்டனும், 1983 உலகக் கோப்பையை வென்றவருமான கபில் தேவ், ரோஹித் சர்மாவிற்கு ஆறுதல் கூறியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: கனவு அணியை அறிவித்த ஐசிசி; 5 இந்திய வீரர்களுக்கு இடம்!
உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்ட கனவு அணியை ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டி: சிறந்த ஃபீல்டருக்கான விருதை வென்றார் விராட் கோலி!
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், சிறந்த ஃபீல்டருக்கான கடைசி விருது வழங்கிய காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது. ...
-
கிளென் மேக்ஸ்வெல்லிற்கு தனது ஜெர்சியை பரிசளித்த விராட் கோலி!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முடிந்ததும் இந்திய வீரர் விராட் கோலி, தான் கையெழுத்திட்ட இந்திய அணி ஜெர்சியை ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு பரிசளித்தார். ...
-
கோலி, ராகுல் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்த சுனில் கவாஸ்கர்!
விரட்ட கோலி - ராகுல் என்ன செய்தார்கள் என எனக்கு புரியவில்லை. அவர்கள் பவுண்டரியும் அடிக்கவில்லை. சிங்கிள் ரன்களும் ஓடவில்லை என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். ...
-
ரோஹித் இந்த தவறை செய்திருக்க கூடாது - வீரேந்திர சேவாக்!
இத்தொடர் முழுவதும் அதிரடியாக விளையாடியது போல இப்போட்டியில் நல்ல தொடக்கத்தை கொடுத்த ரோஹித் சர்மா இறுதிப்போட்டியில் அவசரப்பட்டு சுமாரான ஷாட்டை அடித்து அவுட்டானதே தோல்வியின் முதல் படியாக அமைந்ததாக சேவாக் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24