As australia
SL vs AUS: முதல் டெஸ்டில் நிஷங்கா விளையாடுவது சந்தேம்; இலங்கை அணிக்கு பின்னடைவு!
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்றைய தினம் அறிவித்துள்ளது. இதில் வழக்கமான கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இத்தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படவுள்ளார். மேற்கொண்டு இந்திய டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டிற்கும் இந்த தொடரில் இடம்பிடிக்கவில்லை. அதேசமயம் இந்திய தொடரில் சோபிக்க தவறிய ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷுக்கும் இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்கவில்லை.
Related Cricket News on As australia
-
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் 18 பேர் அடங்கிய இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
காயத்தில் இருந்து மீண்டு ஆஸ்திரேலிய அணியில் இணைந்த மேத்யூ குஹ்னெமன்!
காயத்தில் இருந்து மீண்டுள்ள மேத்யூ குஹ்னெமன் கடந்த புதன்கிழமை ஆஸ்த்திரேலிய டெஸ்ட் அணியில் இணைந்ததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
மகளிர் ஆஷஸ் 2025: ஆஸ்திரேலிய மகளிர் டெஸ்ட் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
பேட்டிங்கில் நான் எப்போதும் போல் சிறப்பாக செயல்படுகிறேன் - ஸ்டீவ் ஸ்மித்!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, முழங்கை காயத்தில் இருந்து மீண்டது குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ...
-
முழு உடற்தகுதியை எட்டிய ஸ்டீவ் ஸ்மித்; இலங்கை தொடரில் விளையாடுவது உறுதி!
பிக் பாஷ் லீக்கின் போது வலது முழங்கையில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் இன்று சிறப்பு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்தாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
ஸ்மித் இடம்பெறாத பட்சத்தில் டிராவிஸ் ஹெட்டை கேப்டனாக நியமிக்க வேண்டும் - டேவிட் வார்னர்!
இலங்கை டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் இத்தொடரில் விளையாடவில்லை எனில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக டிராவிஸ் ஹெட்டை நியமிக்கலாம் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
SL vs AUS: பிக் பேஷ் தொடரில் காயமடைந்த ஸ்டீவ் ஸ்மித்; பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா!
நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் போது ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனது முழங்கையில் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இலங்கை அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலியா!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய அணியானது இலங்கை அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. ...
-
புள்ளிவிவரங்கள் பற்றி நான் அதிகம் சிந்திப்பதில்லை - ஸ்டீவ் ஸ்மித்!
இலங்கை டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒரு ரன் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10ஆயிரம் ரன்கள் என்ற மைல் கல்லை எட்டவுள்ளார். ...
-
CT2025: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; கம்மின்ஸ், ஹேசில்வுட் தேர்வு!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் பாட் கம்மின்ஸ் தலைமியிலான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
இது அருமையான சுற்றுப்பயணமாக இருக்கும் - இலங்கை தொடர் குறித்து ஸ்டீவ் ஸ்மித்!
துணைக்கண்டங்களில் சுழற்பந்துவீச்சை எவ்வாறு விளையாடுவது என்பதை நான் நன்றாகப் புரிந்து வைத்துள்ளேன் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாட் கம்மின்ஸ் விளையாடுவாரா? - ஜார்ஜ் பெய்லி பதில்!
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாட் காம்மின்ஸ் விளையாடுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை என ஆஸ்திரேலிய அணியின் தேர்வுகுழு தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார். ...
-
இலங்கை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; கேப்டனாக ஸ்மித் நியமனம்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
விராட் கோலியுடனான உரையாடல் குறித்து மனம் திறந்த சாம் கொன்ஸ்டாஸ்!
இலங்கை தொடருக்கு நான் தேர்வு செய்யப்பட்டால் நான் சிறப்பாக செயல்படுவேன் என்று நம்புவதாக விராட் கோலி தன்னிடம் கூறியதாக ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47