As bumrah
ஷமி, பும்ரா போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் கிடைக்க மாட்டார்கள் - இர்ஃபான் பதான்!
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி அணியில் இடம்பெறாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக பந்துவீசினாலும், அவருக்கு உறுதுணையாக கூட்டணி அமைத்து மற்ற வேகப் பந்துவீச்சாளர்கள் பந்துவீசி எதிரணிக்கு அழுத்தம் கொடுக்கத் தவறினர். இந்த நிலையில், இந்த ஆண்டில் அணியில் உள்ள வேகப் பந்துவீச்சாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டுமென இஃர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
Related Cricket News on As bumrah
-
SA vs IND, 1st Test: டீன் எல்கர், மார்கோ ஜான்சென் அபார ஆட்டம்; 408 ரன்களில் தென் ஆப்பிரிக்கா ஆல் அவுட்!
இந்தியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 408 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
பும்ரா இல்லாத இந்திய அணி அதே அணியாக இருக்காது - மகாயா நிடினி!
ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் போனால் தற்போதைய இந்திய அணி இதே பலத்துடன் இருக்காது என்று முன்னாள் தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் மகாயா நிடினி தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்தியா நிச்சயம் இத்துறையில் முன்னேற வேண்டும் - ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெல்வதற்கு டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்படுவது அவசியம் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா எச்சரித்துள்ளார். ...
-
பும்ரா தென் ஆப்பிரிக்கா வீரர்களுக்கு கடும் நெருக்கடியைக் கொடுப்பார் - ஏபிடி வில்லியர்ஸ் எச்சரிக்கை!
இம்முறை ஒட்டுமொத்த இந்திய வேகப்பந்து வீச்சு படையும் தென் ஆப்பிரிக்காவுக்கு பெரிய ஆபத்தை கொடுக்கும் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
பும்ரா இடத்தில் நான் இருந்தாலும் எனக்கும் வலிக்கும் - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்!
பும்ராவின் மனநிலையை நீங்கள் பொறாமை, தலைக்கனம் என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். பும்ராவின் நிலையில் யார் இருந்தாலும், ஏன் நானாக இருந்தாலும் எனக்கும் வலிக்கும் என முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். ...
-
மும்பை இந்தியன்ஸுடன் பும்ரா மோதாலா? இணையத்தில் வைரலாகும் பதிவு!
இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருக்கிறது. ...
-
ரிவ்யூ எடுக்க தவறிய ஸ்டீவ் ஸ்மித்; வைரலாகும் காணொளி!
இந்தியாவிற்கு எதிராக எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்த ஸ்மித் அந்த விக்கெட்டிற்கு ரிவ்யூ எடுக்காமல் போனது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ...
-
தீவிர பயிற்சியில் இடுபட்டு வரும் இந்திய அணி வீரர்கள்!
நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி வீரர்கள் வலைபயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: அக்டோபர் மாதத்திற்கான பட்டியலில் பும்ரா, டி காக், ரவீந்திரா!
அக்டோபர் மாதத்தின் சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியலில் ஜஸ்ப்ரித் பும்ரா, குயின்டன் டி காக், ரச்சின் ரவீந்திரா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது. ...
-
பந்தை ஸ்விங் செய்வது ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் கிடையாது - முகமது ஷமி
வெள்ளை பந்தில் சரியான லைன் மற்றும் லெந்தில் பிட்ச் செய்தால், நிச்சயம் ஸ்விங் கிடைக்கும். அதனால் இதில் ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் எல்லாம் இல்லை என முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
-
இலங்கை பரிதாபம்; பும்ரா, சிராஜ், ஷமி அசத்தல்!
இந்திய அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணி வெறும் 14 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
என்னை விட புதிய பந்தில் பும்ரா நல்ல கட்டுப்பாட்டை கொண்டிருக்கிறார் - வாசிம் அக்ரம்!
தம்மை விட புதிய பந்தில் அதிக கட்டுப்பாட்டை கொண்டிருக்கும் பும்ரா பாகிஸ்தான் பவுலர்களை விட சிறப்பாக செயல்படுவதாக பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ...
-
பும்ரா, ஷமி போன்றவர்களிடம் டெக்னிக்கலாக பேசியது கிடையாது - பராஸ் மாம்ப்ரே!
பந்துவீச்சாளர்களின் தரம் அவர்கள் கொண்டுவரும் திறமை இதனால் என்னுடைய வேலை என்பது இந்திய அணியில் எளிமையான ஒன்றாக மாறுகிறது என இந்திய அணி பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார். ...
-
முடிந்த வரை இந்த விளையாட்டை அனுபவித்து விளையாட முயற்சிக்கிறேன் - ஜஸ்ப்ரித் பும்ரா!
என்னால் கம்பேக் கொடுக்கவே முடியாது என்பது போன்ற கருத்துக்களையும் கிண்டல்களையும் நானும் கேள்விப்பட்டேன் என தன்மீதான விமர்சனங்கள் குறித்து ஜஸ்ப்ரித் பும்ரா பேசியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24