As indian
மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா!
இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரும், சமீப காலங்களில் டி20 அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வந்தவர் ஹர்திக் பாண்டியா. இவர் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது காயமடைந்து, அத்தொடரின் பாதியிலேயே விலகினார். அதன்பின் தனது காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர், அதன்பின் நடைபெற்ற ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான் என அனைத்து தொடர்களிலிருந்தும் விலகினார்.
இதனால் அவர் ஐபிஎல் தொடரில் தான் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவார் என தகவல்கள் வெளியாகினார். அதற்கேற்றது போலவே கடந்த இரண்டு ஆண்டுகளாக குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தி வந்த ஹர்திக் பாண்டியாவை, மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் முறையில் வாங்கியதுடன் நடப்பு சீசனுக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் நியமித்து அதிரடி காட்டியது.
Related Cricket News on As indian
-
அனில் கும்ப்ளே சாதனையை முறியடித்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய மண்ணில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். ...
-
ஒரு டெஸ்ட் தொடரில் 600 ரன்கள்; ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!
ஒரு டெஸ்ட் தொடரில் 600 ரன்களுக்கு மேல் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் எனும் பெருமையை இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். ...
-
நியூசிலாந்து தொடரிலிருந்து விலகிய டேவிட் வார்னர்!
நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியிலிருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்ன விலகியுள்ளார். ...
-
பிசிசிஐ ஒப்பந்தத்தை இழக்கும் இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் - தகவல்!
ரஞ்சி கோப்பை தொடரில் இருந்து விலகிய ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் ஆகியோரின் ஒப்பந்தங்களை பிசிசிஐ ரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
இங்கிலாந்துக்கு எதிராக சதமடித்த அஸ்வின்; புதிய சதானை!
இங்கிலாந்து அணிக்கெதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் எனும் வரலாற்று சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் - திசாரா பெரேரா!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஏதேனும் சிறப்பாக செயல்பட அதிக வாய்ப்புள்ளதாக இலங்கை முன்னாள் வீரர் திசாரா பெரேரா தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா vs இங்கிலாந்து, நான்காவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை ராஞ்சியில் நடைபெறவுள்ளது. ...
-
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் முகமது ஷமி!
கணுக்காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக அறுவைசிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ரசிகர்களுடன் கிரிக்கெட் விளையாடிய சச்சின் டெண்டுல்கர்; வைரலாகும் காணொளி!
ஜாம்மு - காஷ்மீரில் சுற்றுலா சென்றுள்ள முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
காயத்தை காரணம் காட்டி ரஞ்சி கோப்பையில் இருந்து விலகிய ஸ்ரேயாஸ் ஐயர்; உண்மையை அம்பலப்படுத்திய என்சிஏ!
காயத்தை காரணமாக கூறி ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: முதல் போட்டியில் மோதும் சிஎஸ்கே - ஆர்சிபி; அட்டவணை இன்று அறிவிப்பு!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தோனியை சந்திக்க வேண்டும் என்பது என் கனவு - துருவ் ஜுரெல்!
ராஞ்சியில் நடக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் முன்னாள் வீரர் எம்எஸ் தோனியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாக அறிமுக வீரர் துருவ் ஜுரெல் தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG: இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் ஆகாஷ் தீப்!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பிற்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs ENG: நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து பும்ராவுக்கு ஓய்வு; மீண்டும் விலகினார் கே எல் ராகுல்!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24