As kl rahul
ராகுலின் கேப்டன்சியை விமர்சித்த கவாஸ்கர்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதற்கு முன் இரண்டாவது டெஸ்டில் ராகுல் கேப்டனாக செயல்பட்டார். அந்த போட்டியில் இந்தியா மண்ணைக் கவ்வியது. முதல் டெஸ்டுக்கு பிறகு நடந்த எந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற முடியவில்லை.
இந்நிலையில் ஒருநாள் அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் செயல்பட்டார். அதிலும் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவிடம் படுதோல்வியடைந்து ஒயிட் வாஷ் ஆனது.
Related Cricket News on As kl rahul
-
இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை - ராகுல் டிராவிட்!
கேஎல் ராகுல் எதிர்காலத்தில் சிறந்த கேப்டனாக திகழ்வார் என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் வலுவாக திரும்புவோம் - கேஎல் ராகுல்
இந்த போட்டியில் வாய்ப்பு இருந்தும் தவறவிட்டு உள்ளோம். இதன் மூலம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது உள்ளதென கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: வீரர்கள் விவரங்களை வெளியிட்ட லக்னோ, அகமதாபாத்!
ஐபிஎல் போட்டியில் புதிதாக இணைந்துள்ள லக்னோ, அகமதாபாத் ஆகிய இரு அணிகளும் தாங்கள் தேர்வு செய்துள்ள வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளன. ...
-
தோல்வியிலிருந்து பாடம் கற்றோம் - கேஎல் ராகுல்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோற்று தொடரை இழந்தது. ...
-
SA vs IND, 2nd ODI: ரிஷப், ராகுல் அதிரடியில் இந்திய அணி 287 ரன்களைச் சேர்த்தது!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 288 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA vs IND, 1st ODI: தோல்விக்கான காரணங்கள் குறித்து விளக்கமளித்த கேஎல் ராகுல்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததற்கு சில முக்கிய வீரர்கள் மீது கேப்டன் கே.எல்.ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். ...
-
கேப்டனாக சதனைப்படைக்க இருக்கும் கேஎல் ராகுல்!
தென் ஆப்பிரிக்க மண்ணில் அறிமுகமான முதல் இந்திய ஒருநாள் கேப்டன் எனும் சாதனையை கேஎல் ராகுல் சாதனைப் படைக்கவுள்ளார். ...
-
வெங்கடேஷ் ஐயர் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் - கேஎல் ராகுல்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு வழங்க நினைக்கிறோம் என இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND, 1st ODI: தொடக்க வீரராக களமிறங்குகிறேன் - கேஎல் ராகுல்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடக்க வீரராகக் களமிறங்கவுள்ளதாக இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: அகமதாபாத் அணி தேர்வு செய்த மூன்று வீரர்கள்; ரசிகர்கள் ஷாக்!
ஐபிஎல் போட்டியில் புதிதாகக் களமிறங்கியுள்ள லக்னோ அணி தேர்வு செய்துள்ள மூன்று வீரர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. ...
-
SA vs IND, 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
SA vs IND, 1st ODI: தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 19ஆம் தேதி பார்ல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்?
இந்திய டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விராக் கோலி பதவிவிலகிய நிலையி, அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் 4 வீரர்கள் போட்டியில் உள்ளனர். ...
-
கேஎல் ராகுலுக்கு கீப்பிங் பொறுப்பு வழங்கக்கூடாது - கவுதம் கம்பீர் அறிவுரை!
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுல் இருக்க கூடாது என கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ரசிகர்களுக்கு முக்கிய அப்டேட்டை வழங்கிய லக்னோ அணி!
ஐபிஎல் தொடரில் புதிதாக வந்துள்ள லக்னோ அணியின் பெயர் உள்ளிட்ட முக்கிய அப்டேட்களை அதிகாரப்பூர்வமாக கொடுத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24