As kl rahul
புதிய சாதனை நிகழ்த்திய உம்ரான் மாலிக்; வியந்து நின்ற டிராவிட்!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை ஜூன் 9ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரில் ஜொலித்த இளம் இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
அந்த வகையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய அவர் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் தொடர்ச்சியாக பந்துவீசி தனது அபாரமான திறமை வெளிப்படுத்தியதன் காரணமாக அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Related Cricket News on As kl rahul
-
முதல் டி20-க்கான இந்திய அணியில் இடம்பிடிப்பது யார்?
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் உம்ரான் மாலிக் இடம்பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
-
நாங்கள் சரியான திட்டத்துடன் செயல்படவுள்ளோம் - ராகுல் டிராவிட்
தென் ஆப்பிரிக்க தொடர் குறித்து இந்திய தலைமை பயிற்சியாளர் முக்கிய அப்டேட்களை கொடுத்துள்ளார். ...
-
ரோஹித் இடம்பெறாதது ஏன்? - டிராவிட் விளக்கம்!
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியிலிருந்து கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டது குறித்து தலைமையில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கமளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: லக்னோ அணியின் தோல்வி குறித்த் மெண்ட்டர் கம்பீரின் பதிவு!
வலுவான அணியாக கருதப்பட்ட லக்னோ அணி, எலிமினேட்டர் போட்டியில் 14 ரன்களில் பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்தநிலையில், அந்த அணியின் மென்ட்டரான கவுதம் கம்பீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். ...
-
நாங்கள் நிறைய தவறுகளை செய்துவிட்டோம் - கேஎல் ராகுல்!
இந்த ஆண்டு முதன்முறையாக ஐபிஎல் தொடரில் அறிமுகமானாலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி எலிமினேட்டர் சுற்று வரை வந்து தோற்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் இந்த தோல்வி குறித்து காரணங்களை விளக்கியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022 எலிமினேட்டர்: லக்னோவை வீழத்தி குவாலிஃபையருக்கு முன்னேறியது ஆர்சிபி!
ஐபிஎல் 2022 எலிமினேட்டர்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IND vs SA: இந்திய டி20 அணி அறிவிப்பு; கேஎல் ராகுல் கேப்டன்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ராகுல் டிராவிட் மற்றும் அணி நிர்வாகத்திடம் பேசிட்டுத்தான் முடிவெடுக்கணும் - விராட் கோலி
ராகுல் டிராவிட் மற்றும் இந்திய அணி நிர்வாகத்துடன் பேசிவிட்டு பிரேக் எடுப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று விராட் கோலி கூறியிருக்கிறார். ...
-
நேற்றைய போட்டியில் நான் ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்தேன் - கேஎல் ராகுல்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக குயின்டன் டீ காக் சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து விளாசும்போது நாநன் பார்வையாளராகத்தான் இருந்தேன் என்று லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்தார். ...
-
ஐபிஎல் 2022: ரன் குவிப்பில் டி காக்-ராகுல் ஜோடி புதிய வரலாறு படைத்தது
ஐபிஎல் தொடரின் ஒரு இன்னிங்ஸில் 20 ஓவர்களும் விளையாடிய முதல் ஜோடி என்ற சாதனையை கே.எல் ராகுல் – டி காக் இணை நிகழ்த்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சதமடித்து மிராட்டிய டி காக்; ஆதரவாக நின்ற கேஎல் ராகுல்!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 211 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இவர் நிச்சயம் இந்தியாவுக்காக விளையாடுவார் - மேத்யூ ஹைடன்!
ஐபிஎல்லில் தொடர்ந்து அபாரமாக விளையாடிவரும் திறமையான வீரரான ராகுல் திரிபாதி விரைவில் இந்திய அணிக்காக ஆடுவார் என்று மேத்யூ ஹைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் பயிற்சியாளராக லக்ஷ்மண்?
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமிக்கப்படவுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மும்பை இந்திய்ன்ஸுக்கு 194 ரன்கள் டார்கெட்!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 194 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47