As marsh
கிறிஸ் கெயில், வாட்சன் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் மிட்செல் மார்ஷ்!
Mitchell March Record: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Related Cricket News on As marsh
-
WI vs AUS: ஆஸ்திரேலிய டி20 அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் மார்ஷ், க்ரீன்!
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய டி20 அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸுக்காக புதிய வரலாறு படைத்த பிரப்ஷிம்ரன் சிங்!
பஞ்சாப் அணிக்காக ஒரு ஐபிஎல் சீசனில் 500 ரன்கள் எடுத்த முதல் இந்திய அன்கேப்ட் வீரர் என்ற சாதனையை பிரப்ஷிம்ரன் சிங் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ரிஷப் பந்த் அதிரடி சதம்; ஆர்சிபி அணிக்கு 227 டார்கெட்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜேயண்ட்ஸ் அணி 227 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2025: மிட்செல் மார்ஷ் அதிரடி சதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 236 டார்கெட்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 236 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நாங்கள் விளையாடிய விதத்தில் பெருமை கொள்கிறோம் - ரிஷப் பந்த்!
இது கிரிக்கெட், சில நேரங்களில் விஷயங்கள் உங்கள் வழியில் நடக்கும், சில சமயங்களில் அவை நடக்காது, நாங்கள் விளையாடிய விதத்தில் பெருமை கொள்கிறோம் என லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: மார்ஷ், மார்க்ரம் அரைசதம்; சன்ரைசர்ஸுக்கு 206 டார்கெட்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த சாய் சுதர்ஷன்!
ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1500 ரன்களை அடித்த வீரர் எனும் சாதனையை குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்ஷன் படைத்துள்ளார். ...
-
மைதானத்திற்கு வெளியே சிக்ஸரை பறக்கவிட்ட மிட்செல் மார்ஷ் - காணொளி!
மும்பை இந்தியன்ஸூக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் மிட்செல் மார்ஷ் விளாசிய இமாலய சிக்ஸர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
அபாரமான யார்க்கர் மூலம் மிட்செல் மார்ஷை க்ளீன் போல்டாக்கிய முகேஷ் குமார் - காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் முகேஷ் குமார் விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஷான் மார்ஷின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 33 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு, அதிகபட்சமாக 30 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை அடித்த வீரர் எனும் சாதனையை குஜராத் டைட்டன்ஸின் சாய் சுதர்ஷன் படைத்துள்ளார். ...
-
ஆட்டம் இவ்வளவு நெருக்கமாக இருக்கும் என்று நினைக்கவில்லை - ரிஷப் பந்த்!
பந்துவீச்சாளர்களிடம் தேவையில்லாமல் எதையும் முயற்சி செய்ய வேண்டாம், அடிப்படைகளை சரியாகச் செய்யுங்கள் என்று கூறினோம் என்று லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ரிங்கு சிங் போராட்டம் வீண்; கேகேஆரை வீழ்த்தி சூப்பர் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐபிஎல் 2025: பூரன், மார்ஷ் அதிரடி; கேகேஆருக்கு 239 டார்கெட்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 239 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47