As west indies
WI vs IND: இந்தியாவுக்கு எதிரான சாதனைப் படைத்த ஒபெத் மெக்காய்!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 27 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒபெத் மெக்காய் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.
Related Cricket News on As west indies
-
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, 3ஆவது டி20: உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி இன்று இரவு 9.30 மணிக்கு செயிண்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
வெற்றி தோல்வியை விட இளம் வீரர்களின் திறமைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் - ரோஹித் சர்மா
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. ...
-
இப்படி ஒரு சிறப்பான வெற்றி எங்களுக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது - நிக்கோலஸ் பூரன்!
எங்களது அணியின் வேகப்பந்து வீச்சாளர் மெக்காய் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பந்து வீசினார். அதுமட்டும் இன்றி பிரெண்டன் கிங்கும் பேட்டிங்கில் எங்களுக்கு வெற்றியை தேடி தந்தார் என நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND, 2nd T20I: இந்தியாவிற்கு பதிலடி கொடுத்தது வெஸ்ட் இண்டீஸ்!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WI vs IND, 2nd T20I: ஒபெத் மெக்காய் வேகத்தில் சரிந்த இந்தியா; விண்டீஸுக்கு 139 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 139 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இரண்டாவது டி20: மீண்டும் போட்டியின் நேரம் மாற்றம் - ரசிகர்கள் அதிருப்தி!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி மேலும் ஒரு மணி நேரம் தமாதப்படுத்தப்பட்டுள்ளது. ...
-
அஸ்வின் பந்துவீச்சுக்கு முன்னால் இவர்கள் மண்டியிட வேண்டும் - ஆகாஷ் சோப்ரா பாராட்டு!
ரவிச்சந்திரன் அஸ்வினின் பந்துவீச்சுக்கு முன்னாள் இடது கை பேட்ஸ்மேன்கள் மண்டியிட வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்து தள்ளிய அஜய் ஜடேஜா!
தோனியை தாண்டி பெரும்பாலான வீரர்கள் ஓய்வு பெறும் வயதில் அட்டகாசமாக விளையாடுவது உண்மையாகவே மிகப் பெரிய விஷயம் என்று முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா பாராட்டியுள்ளார். ...
-
இரண்டாவது போட்டி தொடங்கும் நேரம் மாற்றம்; காரணம் இதுதான்!
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டி20 போட்டியின் நேரம் திடீரென மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ...
-
WI vs IND: கடைசி இரண்டு டி20 போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல்!
அமெரிக்காவில் நடைபெற இருந்த டி20 போட்டிகளில் பங்கேற்க இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்த விசாவுக்கு அமெரிக்க அரசு இன்னும் அனுமதி வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது ...
-
நல்வாய்ப்பாக தினேஷ் கார்த்திக் இந்தியாவில் பிறந்துவிட்டார் - சல்மான் பட் புகழாரம்!
அவரது வயதில் பாகிஸ்தானில் உள்நாட்டு கிரிக்கெட்டில் கூட விளையாட முடியாது என இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் புகழ்ந்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை செயிண்ட் கிட்ஸில் நடைபெறுகிறது. ...
-
கேப்டன், பயிற்சியாளர் முடிவை விமர்சித்த முகமது கைஃப்!
விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவை துவக்க வீரராக களமிறக்கிய இந்திய அணியின் முடிவை முன்னாள் இந்திய வீரரான முகமது கைஃப் விமர்சித்துள்ளார். ...
-
‘ரோஹித் சர்மா பார்முக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’
ரோஹித் சர்மா ஃபார்முக்கு திரும்பியுள்ளது மன மகிழ்ச்சியைத் தருவதாக விராட் கோலியின் பயிற்சியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24