Au w vs en w odi
WI vs NZ, 2nd ODI: சௌதி, போல்ட் பந்துவீச்சில் வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முந்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி பார்போடாஸில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டிக்கான நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியுள்ளார்.
Related Cricket News on Au w vs en w odi
-
ZIM vs IND: சாதனை பட்டியளில் இடம்பிடித்த ஷிகர் தவான்!
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் சாதனை நாயகர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். ...
-
இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடியை தந்தனர் - ரேஜிஸ் சகாப்வா!
இந்திய அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தது குறித்து ஜிம்பாப்வே அணியின் கேப்டன் ரேஜிஸ் சகாப்வா கருத்து தெரிவித்துள்ளார். ...
-
இவர்கள் தான் வெற்றிக்கு முக்கிய காரணம் - கேஎல் ராகுல் புகழாரம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது. ...
-
6 மாதங்களுக்கு பிறகு பந்துவீசியது பதற்றமாக இருந்தது - தீபக் சஹார்!
கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்காக பந்துவீசிய போது சற்று பதற்றமாக இருந்ததாக இந்திய அணியின் நட்சத்திர வீரரான தீபக் சாஹர் தெரிவித்துள்ளார். ...
-
ZIM vs IND: வெற்றியின் மூலம் சாதனைகளை நிகழ்த்திய இந்தியா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி தொடர்ச்சியாக தனது 13ஆவது வெற்றியைப் பதிவுசெய்து சாதனைப் படைத்துள்ளத் பெரும் 13ஆவது தொடர் வெற்றி ...
-
NED vs PAK, 2nd ODI: பாபர் ஆசாம், ரிஸ்வான், சல்மான் அரைசதம்; தொடரை வென்றது பாகிஸ்தான்!
நெதர்லாந்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, 2-0 என ஒருநாள் தொடரை வென்றது. ...
-
NED vs PAK, 2nd ODI: நெதர்லாந்தை 186 ரன்களில் கட்டுப்படுத்தியது பாகிஸ்தான்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 186 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
ஒருநாள் கிரிக்கெட்டின் மவுசு குறைந்துவிட்டதா? - ரோஹித் சர்மாவின் பளீச் பதில்!
ஒருநாள் கிரிக்கெட் முடிந்துவிட்டதாகத் தான் நினைக்கவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
ZIM vs IND, 1st ODI: கம்பேக்கில் கலக்கிய சஹார், பிரஷித்; இந்தியாவுக்கு 190 ரன்கள் இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WI vs NZ, 1st ODI: ப்ரூக்ஸ் அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்!
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
NED vs PAK, 1st ODI: பரபரப்பான ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்!
நெதர்லாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
NED vs PAK, 1st ODI: ஃபகர் ஸமான் சதம்,பாபர் அரைசதம்; நெதர்லாந்துக்கு 315 டார்கெட்!
நெதர்லாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான அணி 315 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஜிம்பாப்வே vs இந்தியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்ட & ஃபேண்டஸி லெவன்!
ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை ஹராரே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
ZIM vs BAN, 3rd ODI: ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஒயிட்வாஷை தவிர்த்தது வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் ஒயிட்வாஷை தவிர்த்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47