Australia tour of india
IND vs AUS, 4th T20I: ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா அதிரடி; ஆஸிக்கு 175 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடைபெற்று முடிந்த 3 போட்டிகளில் இந்திய அணி இரண்டிலும், ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடிக்கின்றன. இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி இன்று நடைபெற்றது.
ராய்ப்பூரில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வேட் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இன்றைய போட்டிகான இந்திய அணியில் நான்கு மாற்றங்களும், ஆஸ்திரேலிய அணியில் 5 மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தன. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு வழக்கம்போல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார்.
Related Cricket News on Australia tour of india
-
அவரது வருகை அணியை பலப்படுத்தும் - ரவி பிஷ்னோய்!
ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்குள் வருவது இந்தியாவை பலப்படுத்தும் என்று இளம் வீரர் ரவி பிஷ்னோய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா vs ஆஸ்திரேலியா, 4ஆவது டி20 - தொடரை வென்று சாதிக்குமா இந்தியா?
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெறுகிறது. ...
-
இந்தியா vs ஆஸ்திரேலியா, 4ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4ஆவது டி20 போட்டி நாளை ராய்ப்பூரில் நடைபெறவுள்ளது. ...
-
இந்தியா - ஆஸ்திரேலிய தொடர் மலிவடைந்துவிட்டது - மைக்கேல் ஹஸி விமர்சனம்!
உலகக் கோப்பை நடைபெற்று முடிந்ததும் நடைபெறும் இத்தொடர் யாரிடமும் ஆர்வமின்றி மலிவான தொடராக இருப்பதாக மைக் ஹசி விமர்சித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த கிளென் மேக்ஸ்வெல்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் எனும் ரோஹித் சர்மாவின் சாதனையை கிளென் மேக்ஸ்வெல் சமன் செய்துள்ளார். ...
-
இதைவிட ஒரு சிறப்பான வெற்றி கிடைக்காது - மேத்யூ வேட்!
மேக்ஸ்வெல் இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வேட் தெரிவித்துள்ளார். ...
-
அவரை வீழ்த்த முடியாததே எங்கள் தோல்விக்கு காரணம் - சூர்யகுமார் யாதவ்!
நாங்கள் இந்த போட்டியில் எவ்வளவு விரைவாக மேக்ஸ்வெல்லை வீழ்த்த முடியுமோ அவ்வளவு விரைவாக வீழ்த்த வேண்டும் என்று திட்டம் தீட்டினோம். ஆனால் அது நடக்கவில்லை என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 3rd T20I: மீண்டும் மேஜிக் நிகழ்த்திய மேக்ஸி; இந்தியாவை வீழ்த்தி ஆஸி த்ரில் வெற்றி!
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்து ருதுராஜ் கெய்வாட் சாதனை!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ருத்துராஜ் கெய்வ்காட் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
IND vs AUS, 3rd T20I: ருதுராஜ் கெய்க்வாட் மிரட்டல் சதம்; ஆஸிக்கு 223 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 223 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
திருமணத்திற்காக விடுப்பு எடுத்த முகேஷ் குமார்; தீபக் சஹாருக்கு வாய்ப்பு!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி 3 போட்டிகளில் தீபக் சஹார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
இந்திய டி20 தொடர்; நாடு திரும்பிய நட்சத்திர வீரர்கள்!
உலகக்கோப்பை முழுவதும் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித், ஆடம் ஸாம்பா, கிளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜோஸ் இங்லிஷ் ஆகிய வீரர்களுக்கு பணிச்சுமை காரணமாக இத்தொடரின் கடைசி 3 போட்டிகளில் இருந்து ஓய்வு கொடுக்கப்படுவதாக ஆஸ்திரேலிய வாரியம் அறிவித்துள்ளது. ...
-
இந்தியா vs ஆஸ்திரேலியா, 3ஆவது டி20 - தொடரை தக்கவைக்குமா ஆஸ்திரேலியா?
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கும் இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று கௌகாத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இந்தியா vs ஆஸ்திரேலியா, 3ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை கௌகாத்தியில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47