B1 player
ஐசிசி மாதாந்திர விருதுகள்: மார்ச் மாதத்திற்கான விருதை வென்றனர் ஸ்ரேயாஸ் & ஜார்ஜியா!
கடந்த மாதம் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்தது. இதன் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இது ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டுக்கும் தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்நிலையில் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான ஐசிசி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on B1 player
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஸ்ரேயாஸ், ரச்சின், டஃபி ஆகியோர் பரிந்துரை!
ஐசிசி மார்ச் மாதத்தின் சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர், ரச்சின் ரவீந்திரா மற்றும் ஜேக்கப் டஃபி ஆகியொரது பெயர்கள் இடம்பிடித்துள்ளன. ...
-
ஐபிஎல் 2025: உமிழ்நீர் தடையை நீக்கியது பிசிசிஐ - தகவல்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் வீரர்கள் உமிழ்நீரை பயன்படுத்துவதற்கான தடையை பிசிசிஐ நீக்கியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸின் கேப்டனாக அக்ஸர் படேல் நியமனம்!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இந்திய ஆல் ரவுண்டர் அக்ஸர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: பிப்ரவரி மாதத்திற்கான விருதை வென்றார் ஷுப்மன் கில்!
பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை இந்திய அணியின் ஷுப்மன் கில்லும், சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலிய அணியின் அலானா கிங்கும் வென்றுள்ளனர். ...
-
மாதாந்திர விருதுகள்: பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை பரிந்துரை பட்டியலை வெளியிட்டது ஐசிசி!
ஐசிசியின் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. ...
-
ஐசிசி ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ரா!
2024ஆம் ஆண்டிற்கான ஐசிசியின் சிறந்த டெஸ்ட் வீரராக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
-
ஐசிசி ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர், வீராங்கனையாக ஒமர்ஸாய், ஸ்மிருதி தேர்வு!
கடந்த 2024 ஆண்டிற்கான ஐசிசி சிறந்த ஒருநாள் வீரர் விருதை அஸ்மதுல்லா ஒமர்ஸாயும், சிறந்த வீராங்கனை விருதை ஸ்மிருதி மந்தனாவும் கைப்பற்றியுள்ளனர். ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: டிசம்பர் மாதத்திற்கான விருதை வென்ற பும்ரா, சதர்லேண்ட்!
டிசம்பர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ராவும், சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலியாவின் அனபெல் சதர்லேண்டும் வென்றுள்ளனர். ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: பரிந்துரை பட்டியலில் பும்ரா, கம்மின்ஸ், மந்தனா!
டிசம்பர் மாதத்திற்கான ஐசிசி விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இந்தியா வீரர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ...
-
ஐசிசி விருதுகள் 2024: சிறந்த டெஸ்ட் வீரர் பரிந்துரை பட்டியலில் பும்ரா, ரூட்!
சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோரும், இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸும் இடம்பிடித்துள்ளனர். ...
-
சிறந்த ஒருநாள் வீரர் & வீராங்கனை விருது 2024: பரிந்துரை பட்டியலை வெளியிட்டது ஐசிசி!
நடப்பாண்டு ஐசிசி சிறந்த ஒருநாள் வீராங்கனை விருதுகான பரிந்துரைப் பட்டியலை இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் பெயர் இடம்பிடித்துள்ளது. ...
-
ஆண்டின் சிறந்த டி20 வீரர், வீராங்கனை விருதுகான பரிந்துரை பட்டியலை வெளியிட்டது ஐசிசி!
2024ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்கியோருக்கான சிறந்த டி20 வீரர் மற்றும் வீராங்கனை விருதிற்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி இன்றைய தினம் அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின்றி விளையாடும் அணிகள்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ஒரு உள்ளூர் வீரர் கூட இல்லாத இரண்டு அணிகளைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2025: இறுதி செய்யப்பட்ட 564 வீரர்கள்; பட்டியலை வெளியிட்ட ஐபிஎல் நிர்வாகம்!
எதிவரும் ஐபிஎல் தொடரின் வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் அதிகாரபூர்வ பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24