Ca karthik
இந்திய அணியின் தூண்டுகோலாக இவர் இருப்பார் - ரவி சாஸ்திரி!
எட்டாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன. அரையிறுதி ஆட்டங்கள் நாளை தொடங்குகின்றன.
இந்நிலையில், அரையிறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் களம் இறங்க வேண்டும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
Related Cricket News on Ca karthik
-
அரையிறுதியில் ரிஷப், கார்த்திக்கில் யாருக்கு வாய்ப்பு? - ராகுல் டிராவிட் பதில்!
டி20 உலகக்கோப்பை 2022 அரையிறுதி போட்டியில் இந்திய அணியில் ரிஷப் பந்த் மீண்டும் சேர்க்கப்படுவாரா என்பது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார். ...
-
தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பந்திற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் - இயன் சேப்பல்!
இந்திய அணி ரிஷப் பந்த்தை ஆடும் லெவனில் எடுக்க வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார். ...
-
தினேஷ் கார்த்திக், கேஎல் ராகுலின் நிலை குறித்து விளக்கமளித்த ராகுல் டிராவிட்!
செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கடந்த போட்டியில் காயமடைந்த தினேஷ் கார்த்திக்கின் உடல்நிலை மற்றும் தொடர்ந்து சொதப்பும் கேஎல் ராகுலின் ஃபார்ம் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார். ...
-
தினேஷ் கார்த்திக்கின் கதவுகள் அடைக்கப்படவில்லை - சேத்தன் சர்மா!
நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தினேஷ் கார்த்திக் ஏன் டி20 அணியில் சேர்க்கப்படவில்லை என்பதற்கான தெளிவான தகவல் ஒன்றினை கொடுத்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய தினேஷ் கார்த்திக்; அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம்!
டி20 உலக கோப்பை தொடரில் விளையாடிவரும் இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் தசைபிடிப்பு காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது பாதியில் வெளியேறினார். ...
-
இனி நம் வீட்டில் கல் எறிய மாட்டார்கள் - ரசிகர்களுடன் அஸ்வின் கலகல!
டி20 உலககோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற அனுபவம் குறித்து தமிழக வீரர் அஸ்வின் ரசிகர்களிடையே பகிர்ந்துள்ளார். ...
-
அஸ்வினுக்கு நன்றி தெரிவித்த தினேஷ் கார்த்திக்; வைரல் காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தின் முக்கியமான நேரத்தில் தினேஷ் கார்த்திக் ஒரு ரன்னிற்கு ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தார். ...
-
தாம் பார்த்து வளர்ந்த சிறந்த வீரர் நீங்கள்; உங்களுடைய பாராட்டு பொன்னானது - தினேஷ் கார்த்திக்!
தாம் பார்த்து வளர்ந்த மிகச் சிறந்த வீரர்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங் தம்மை பாராட்டியுள்ளதை பார்த்து நெகிழ்ந்து போன தினேஷ் கார்த்திக் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: தினேஷ் கார்த்திக்கைப் பார்த்து வியக்கும் ரிக்கிப் பாண்டிங்!
தினேஷ் கார்த்திக்கை பார்த்து அந்த ஒரு விஷயத்தில் அசந்துப்போய்விட்டதாக ரிக்கிப் பாண்டிங் கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த கவுதம் கம்பீர்!
பாகிஸ்தான் அணியுடனான போட்டிக்கான இந்திய அணியின் தனது உத்தேச ஆடும் லெவனை முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் தேர்வுசெய்துள்ளார். ...
-
சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள காத்திருக்கிறேன் - ரிஷப் பந்த்!
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்காக தான் ஆவலுடன் காத்திருப்பதாக ஐசிசி இணையதளத்திற்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார் ...
-
டி20 உலகக்கோப்பை: யுஏஇ-யை வீழ்த்தி வாய்ப்பை தக்கவைத்தது இலங்கை!
டி20 உலகக்கோப்பை: ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான முதல் சுற்று போட்டியில் இலங்கை அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அலறவிட்ட கார்த்திக் மெய்யப்பன் - வைரல் காணொளி!
டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் இலங்கைக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த 22 வயது சுழற்பந்து வீச்சாளர் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் எடுத்து அசத்தியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழன்; இலங்கையை 152 ரன்னில் சுருட்டியது யுஏஇ!
டி20 உலகக்கோப்பை: ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான முதல் சுற்று போட்டியில் இலங்கை அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47