Champions trophy 2025: Cricket News & Match Updates
CT2025: இந்திய அணியை தேர்வு செய்த முகமது கைஃப்; பும்ரா, பந்த்துக்கு இடமில்லை!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது பிப்ரவரி 19 முதல் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இதனைய்டுத்து இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்திய அணியும் விரைவில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியை அறிவிக்கும் எனத் தெரிகிறது. இதில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதிலும் குறிப்பாக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பராக யார் இடம்பெற வேண்டும் என்பது கவனம் பெற்றுள்ளது. ஏனெனில் இந்த பட்டியலில் சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் இவர்களில் யாருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது. Read More...
Related Cricket News for Champions trophy 2025 - Tesst
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய ஒருநாள் அணி நாளை அறிவிப்பு!
Champions Trophy के लिए ये होगी India की सबसे धाकड़ टीम! 5 बैटर, 5 बॉलर, 3 ऑलराउंडर और 2 विकेटकीपर हैं शामिल
CT2025: கருண் நாயர் அணியில் இடம் பெறுவார் என்று நான் நினைக்கவில்லை - தினேஷ் கார்த்திக்!
CT2025: அடுத்தடுத்து காயமடைந்த வீரர்கள்; பெரும் பின்னடைவை சந்திக்கும் தென் ஆப்பிரிக்கா!
Champions Trophy से पहले साउथ अफ्रीका को लगा एक और झटका, एनरिक नॉर्खिया के बाद INJURED हुआ ये घातक तेज गेंदबाज़
எஸ்ஏ20, சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலிருந்து விலகினார் ஆன்ரிச் நோர்ட்ஜே!
Champions Trophy 2025 से बाहर हुआ साउथ अफ्रीका का ये खतरनाक खिलाड़ी, KKR को भी लग सकता है झटका
இலங்கை அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலியா!
CT2025: பாகிஸ்தானில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய அணி கேப்டன் - தகவல்!
CT2025: சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடமில்லை; காரணம் என்ன?
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வுசெய்த கவாஸ்கர், இர்ஃபான் பதான்!
மும்பை ரஞ்சி அணியுடன் இணைந்த ரோஹித் சர்மா; காரணம் என்ன?
Champions Trophy के लिए सुनील गावस्कर और इरफान पठान ने चुनी Team India! 3 विकेटकीपर किए शामिल
நான் சிறப்பாக செயல்படாததால் தான் அணியில் இருந்து நீக்கப்பட்டேன் - லிட்டன் தாஸ்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47