Champions trophy
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இந்தியாவிற்கு மாற்றம்?
எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்து வருவதுடன், தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்தும் படியும் கோரிக்கை வைத்தாக தகவல் வெளியானது. இருப்பினும் இந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானில் மட்டுமே நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி உறுதியாக உள்ளார். ஆனால் தற்போதைய நிலையில் இது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Related Cricket News on Champions trophy
-
Champions Trophy 2025: केएल राहुल और सूर्यकुमार यादव को लेकर मोहम्मद रिजवान ने दिया बड़ा बयान, कहा- हम…
पाकिस्तान के सीमित ओवरों के कप्तान मोहम्मद रिजवान ने चैंपियंस ट्रॉफी 2025 के लिए भारतीय टीम के बाकी खिलाड़ियों के साथ-साथ केएल राहुल और सूर्यकुमार यादव के लिए एक प्यारा ...
-
Mark Waugh Sees ODI Cricket 'phasing Out' Beyond Major Tournaments
ICC World Cup: As Australia grapples with a tight international schedule, cricket legend Mark Waugh foresees a future where One-Day International (ODI) cricket is largely reserved for major tournaments like ...
-
Pakistan Asks ICC To Explain India Champions Trophy Refusal
The Pakistan Cricket Board (PCB) said Tuesday it has asked the sport's governing body to explain India's refusal to send a team to Pakistan for the Champions Trophy next year. ...
-
अगर पाकिस्तान ने किया चैंपियंस ट्रॉफी का बायकॉट, तो उठाना होगा इतने करोड़ का नुकसान
बीसीसीआई और पीसीबी के बीच चल रही तनातनी के चलते चैंपियंस ट्रॉफी का भविष्य अधर में लटका नजर आ रहा है और अगर पाकिस्तान इस टूर्नामेंट का बायकॉट करता है ...
-
दानिश कनेरिया ने की चैंपियंस ट्रॉफी को लेकर पाकिस्तान की आलोचना
Danish Kaneria: पाकिस्तान के पूर्व क्रिकेटर दानिश कनेरिया ने पाकिस्तान क्रिकेट बोर्ड (पीसीबी) पर सवाल उठाते हुए पूछा कि भारत ने चैंपियंस ट्रॉफी के लिए पाकिस्तान आने से साफ इनकार ...
-
'What Will They Achieve By Going To CAS': Danish Kaneria Slams Pakistan Over Champions Trophy Conundrum
Pakistan Cricket Board: Former Pakistan spinner Danish Kaneria questioned the Pakistan Cricket Board (PCB) by asking what will they achieve by going to the Court of Arbitration for Sport (CAS) ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தானில் இருந்து வேறு நாட்டிற்கு மாற்ற ஐசிசி திட்டம்?
ஐசிசி நிபந்தனைகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உடன்படவில்லை என்றால், எதிவரும் சாம்பியான்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது முழுமையாக தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
पाकिस्तान के लिए बढ़ी मुश्किलें, अगर हाइब्रिड मॉडल को किया मना तो इस देश में होगी चैंपियंस ट्रॉफी…
पाकिस्तान क्रिकेट के लिए आने वाले कुछ दिन काफी अहम होने वाले हैं क्योंकि अगर पाकिस्तान ने हाइब्रिड मॉडल के लिए हां नहीं भरी तो शायद उनके हाथ से चैंपियंस ...
-
WATCH: 'पाकिस्तान क्यों नहीं आ रहे आप?', फैन के सवाल पर SKY ने दिया सीधा जवाब
आईसीसी चैंपियंस ट्रॉफी 2025 का आयोजन PCB की अगुवाई में अगले साल पाकिस्तान में होना है, लेकिन इसी बीच BCCI ये साफ कर चुकी है कि वो टीम इंडिया को ...
-
पूर्व पाकिस्तानी क्रिकेटर ने कहा, 'भारत पाकिस्तान आएगा, यह मुंगेरीलाल का सपना था'
Champions Trophy: पाकिस्तान की मेजबानी में होने वाली चैंपियंस ट्रॉफी 2025 को लेकर भारत ने अपना रुख साफ कर दिया है। हालांकि, पाकिस्तान और वहां का क्रिकेट बोर्ड यह मानने ...
-
Sports And Terrorism Can’t Go Hand-in-hand: Kirti Azad Backs India On Refusal To Visit Pakistan
The Pakistan Cricket Board: In light of India’s refusal to travel to Pakistan for the 2025 ICC Champions Trophy due to security concerns in the country, a strong message has ...
-
'Why It's Being Discussed Again...': Atul Wassan On India's Refusal To Visit Pakistan For CT 2025
PCB Chairman Mohsin Naqvi: Amid reports of India's refusal to travel to Pakistan for Champions Trophy 2025, former India cricketer Atul Wassan expressed his frustration on the issue that it ...
-
It Was A Daydream That India Would Travel To Pakistan For Champions Trophy, Says Mohammad Hafeez
The Pakistan Cricket Board: Former Pakistan captain Mohammad Hafeez claimed that India's travel to Pakistan for next year's Champions Trophy was a "daydream" after reports surfaced that BCCI has informed ...
-
There Will Be No Champions Trophy Without India, Says Aakash Chopra
PCB Chairman Mohsin Naqvi: Amid uncertainty over India's travel to Pakistan for next year's Champions Trophy, cricketer-turned commentator Aakash Chopra feels that the tournament can't happen with India. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24