Chennai super kings
தோனிக்கு அறுவை சிகிச்சை நிறைவு!
ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை 5-வது முறையாக வென்றது. சென்னை அணி கேப்டன் தோனி இந்த சீசன் முழுவதும் முழங்கால் வலியுடன் விளையாடி வந்தார். போட்டிகளில் பேட்டிங் செய்யும்போது ரன் எடுக்க ஓடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார்.
இந்நிலையில், இறுதிப் போட்டி முடிவடைந்தவுடன் நேற்று மும்பை சென்ற தோனி, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இன்று அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Cricket News on Chennai super kings
-
கெய்க்வாட் இந்திய அணியின் மிக சிறந்த வீரராக இருப்பார் - வாசிம் அக்ரம்!
சரியான வாய்ப்பு கிடைத்தால் ருத்துராஜ் கெய்க்வாட் இந்திய அணியின் மிக சிறந்த வீரராக இருப்பார் என முன்னாள் பாகிஸ்தான் வீரரான வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். ...
-
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தோனி; காரணம் இதுதான்!
ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக சிஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அனைத்து வித கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் அம்பத்தி ராயுடு!
ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த அம்பத்தி ராயுடு, தற்போது அனைத்து வித கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிக்கையை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ...
-
ஐபிஎல் கோப்பையை வைத்து சிறப்பு பூஜை நடத்திய சிஎஸ்கே!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் ஐபிஎல் கோப்பையை தி நகரில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் வைத்து சிறப்பு பூஜையை நடத்தியுள்ளது. ...
-
சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு வாழ்த்து தெரிவித்த கம்பீர்!
ஐபிஎல் தொடரில் 5ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் பாராட்டியுள்ளார். ...
-
ரசிகர்களின் அன்புக்கு பரிசளிக்கும் விதமாக அடுத்தாண்டும் விளையாட விரும்புகிறேன் - எம்எஸ் தோனி!
ரசிகர்களின் அன்புக்கு பரிசளிக்கும் விதமாக அடுத்தாண்டும் விளையாட விரும்புகிறேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: வரலாற்று சாதனை நிகழ்த்திய தோனி!
குஜராத் அணியுடனான இறுதி போட்டியின் மூலம், சென்னை அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். ...
-
உலகில் எங்குமே இதுபோல ரசிகர்களின் ஆதரவினை பார்க்க முடியாது - மொயீன் அலி!
ஐபிஎல்லில் சிறந்த அணியான சிஎஸ்கேவிற்காக விளையாடுவதில் பெருமையாக உணர்கிறேன் என ஆல் ரவுண்டர் மொயீன் அலி தெரிவித்துள்ளார். ...
-
கடந்த 50 ஆண்டுகளில் இவரைப் போன்ற கேப்டன் இருந்ததில்லை - டாம் மூடி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை கடந்த 50 வருட கால கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டன் என டாம் மூடி பாராட்டி பேசி இருக்கிறார் . ...
-
தோனி இம்பேக்ட் பிளேயராக விளையாட மாட்டார் - வீரேந்திர சேவாக்!
மகேந்திர சிங் தோனி கேப்டனாக இல்லாவிட்டால் அவர் இம்பேக்ட் பிளேயராக வரவே மாட்டார் என முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஓய்வு அறிவித்தார் அம்பத்தி ராயூடு!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூழ்நிலை வித்தியாசமானது - தீபக் சஹார்!
நான் முதலில் சென்னை அணிக்கு வந்தபோது எப்போதும் அணியில் உள்ள ஜூனியர் வீரர்களுடன் இருந்து தோனி உணவு சாப்பிடுவதை நான் கவனித்தேன். அவர் ஏதேனும் சரி என்று நினைத்தால் அதில் உறுதியாக இருப்பார் என்று தீபக் சஹார் தெரிவித்துள்ளார். ...
-
குடும்பத்துடன் தோனியை சந்தித்த பதிரானா!
சென்னை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் பதிராணா பற்றி எந்த கவலையும் படத் தேவையில்லை என்று அவரின் பெற்றோரிடம் கேப்டன் தல தோனி கூறியுள்ளார். ...
-
தோனியைப் பாராட்டி பேசிய சௌரவ் கங்குலி!
சென்னை சூப்பர் கின்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி புகழ்ந்து பேசியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24