Chennai super
அறுவை சிகிச்சைக்கு பின் காயத்தில் இருந்து விடுபட்டுவிட்டேன் - எம்எஸ் தோனி!
வரும் 2024ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 18 அல்லது 19 தேதியில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் கண்களும் சிஎஸ்கே அணி பக்கமே திரும்பியுள்ளது. ஏனென்றால் ஐபிஎல் இறுதிப்போட்டியில் கோப்பையை வென்ற பின் தோனி பேசுகையில், ரசிகர்களின் பேரன்பிற்காக இன்னும் ஒரு சீசன் விளையாட முயற்சிப்பேன் என்று கூறியிருந்தார்.
அந்த முடிவு உடல்தகுதியை பொறுத்தது தான் என்றும், ஓய்வு முடிவை எடுப்பதற்கு 6 மாதம் காலம் அவகாசம் இருக்கும் போது, தற்போது கவலைப்பட தேவையில்லை என்றும் கூறியிருந்தார். தோனி கூறிய 6 மாத கால அவகாசம் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிகளிலும் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை சமர்ப்பிக்க நவம்பர் 15ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Chennai super
-
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் இவர்தான் - அம்பத்தி ராயுடு!
அடுத்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். ...
-
தீபக் முதிர்ச்சி அடைவதற்குள் எனக்கு வயதாகிவிடும் - எம்எஸ் தோனி!
எனது மகள் ஸிவா இப்போது அடைந்துள்ள முதிர்ச்சியை, சென்னை அணியின் தீபக் சஹர் 50 வயதில் தான் எட்டுவார் என்று சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி கலாய்த்துள்ளார். ...
-
இணையத்தை கலக்கும் தோனியின் இன்ஸ்டாகிராம் காணொளி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது செல்லப்பிராணிகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஜாம்பவான்கள் நிறைய இருக்கலாம்; தலைவன் ஒருவனே..! #HappyBirthdayMSDhoni
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி இன்று தனது 42ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ...
-
ஜடேஜாவை இது புண்படுத்தியிருக்கலாம் - காசி விஸ்வநாதன்!
ரசிகர்கள் தோனி மீது கொண்ட அன்பின் காரணமாக இவர் ஆட்டம் இழக்க வேண்டும் என்று பதாகைப் பிடித்தது இவரைப் புண்படுத்தி இருக்கலாம் என சிஎஸ்கேவின் சிஇஓ தெரிவித்துள்ளார். ...
-
நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் தேஷ்பாண்டே!
கிரிக்கெட் வீரர்களின் திருமணம் மாதம் என்று சொல்லும் அளவுக்கு இந்த மாதத்தில் மூன்றாவது கிரிக்கெட் வீரராக திருமண பந்தத்தில் இணைந்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்டார் பவுலர் துஷார் தேஷ்பாண்டே. ...
-
‘எல்ஜிஎம்’ டீசரை வெளியிட்டா எம் எஸ் தோனி!
தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் டீசரை எம்எஸ் தோனி மற்றும் சாக்ஷி தோனி இணைந்து வெளியிட்டுள்ளனர். ...
-
தோனி இந்தியாவில் மிகவும் விரும்பப்படுகிறார் - டெவான் கான்வே!
எம் எஸ் தோனியை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையைப் பார்ப்பது மற்றும் அவர் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பு நம்பமுடியாதது என டெவான் கான்வே தெரிவித்துள்ளார். ...
-
தோனிக்கு அறுவை சிகிச்சை நிறைவு!
மும்பை மருத்துவமனையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு அறுவை சிகிச்சை நிறைவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
கெய்க்வாட் இந்திய அணியின் மிக சிறந்த வீரராக இருப்பார் - வாசிம் அக்ரம்!
சரியான வாய்ப்பு கிடைத்தால் ருத்துராஜ் கெய்க்வாட் இந்திய அணியின் மிக சிறந்த வீரராக இருப்பார் என முன்னாள் பாகிஸ்தான் வீரரான வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். ...
-
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தோனி; காரணம் இதுதான்!
ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக சிஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அனைத்து வித கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் அம்பத்தி ராயுடு!
ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த அம்பத்தி ராயுடு, தற்போது அனைத்து வித கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிக்கையை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ...
-
ஐபிஎல் கோப்பையை வைத்து சிறப்பு பூஜை நடத்திய சிஎஸ்கே!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் ஐபிஎல் கோப்பையை தி நகரில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் வைத்து சிறப்பு பூஜையை நடத்தியுள்ளது. ...
-
சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு வாழ்த்து தெரிவித்த கம்பீர்!
ஐபிஎல் தொடரில் 5ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் பாராட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24