Cj cup
தனது திறமையால் எதிரணி கேப்டனையே பாராட்ட வைத்த சூர்யகுமார் யாதவ்!
டி20 உலக கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ், 25 பந்துகளில் 61 ரன்கள் விளாசி அசத்தினார். இதன் மூலம் ஒரு கட்டத்தில் தடுமாறிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. நடப்பாண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை சூரியகுமார் யாதவ் பெற்றார்.
சூர்யகுமார் யாதவ் , ஜிம்பாப்வே வீரர்கள் வீசிய யாக்கர் லென்த் பந்தை கூட அபாரமாக சிக்ஸர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 360 டிகிரி பேட்ஸ்மேன் என்ற பெயரை மீண்டும் இன்று நிலை நிறுத்தினார் சூரியகுமார் யாதவ். இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய ஜிம்பாப்வே அணி கேப்டன் கிரைக் எர்வீன், சூர்யக்குமார் யாதவை வெகுவாக பாராட்டினார்.
Related Cricket News on Cj cup
-
சூரியகுமார் யாதவ் முற்றிலும் தனித்துவமான பேட்ஸ்மேன் - ராகுல் டிராவிட்!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் சூரியகுமார் யாதவை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். ...
-
இவரை போன்ற வீரரை இந்திய அணி இதற்கு முன் பெற்றிருக்கவில்லை - கவுதம் கம்பீர்!
சூர்யகுமார் யாதவ் மாதிரியான ஒரு வீரரை இந்திய அணி இதற்கு முன் பெற்றிருக்கவில்லை என்றும், அவர் அரிதினும் அரிதாக கிடைக்கக்கூடிய சிறந்த பேட்ஸ்மேன் என்றும் கவுதம் கம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மகுடம் சூடிய சூர்யகுமார் யாதவ்!
ஒரு ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் எனும் சாதனையை சூர்யகுமார் யாதவ் படைத்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: அஸ்வின் அபாரம்; ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இந்தியா!
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அசாத்திய கேட்ச்சைப் பிடித்து அசத்திய ரியான் பர்ல் - வைரல் காணொளி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்துள்ளது. ...
-
இந்த தோல்வி மிகுந்த வேதனையை கொடுத்துள்ளது - டெம்பா பவுமா!
நெதர்லாந்து அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டனான டெம்பா பவுமா, இந்த தோல்வி மிகுந்த வேதனையும், ஏமாற்றத்தையும் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். ...
-
நடுவர்கள் சொல்வதே இறுதியானது - சதாப் கான்; ரசிகர்கள் சாடல்!
டி20 உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் நடுவர்கள் செய்த மெகா தவறு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: ராகுல், சூர்யா காட்டடி; ஜிம்பாப்வேவுக்கு 187 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இந்திய அணி 187 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ...
-
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: வங்கதேச அணிக்கெதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. ...
-
சர்ச்சைகுள்ளான ஷாகிப் ஹல் ஹசனின் அவுட்; நடுவரின் தீர்ப்பால் சலசலப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் அவுட்டான விதம் சர்வதேச கிரிக்கெட்டில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை 127 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 127 ரன்களில் சுருண்டது. ...
-
அடுத்த வாரம் இதைவிட பெரிய கேக்கை வெட்டலாம் - விராட் கோலி
மெல்போர்ன் மைதானத்தில் வைத்து விராட் கோலியை நேரில் சந்தித்து இந்திய பத்திரிகையாளர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ...
-
பாலியல் குற்றச்சாட்டில் இலங்கை வீரர் குணதிலகா கைது; சர்வதேச கிரிக்கெட்டில் பரபரப்பு!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒருபுறம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க, மறுபுறம் பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கி கைதாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...
-
இந்தியா vs ஜிம்பாப்வே, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: மெல்போர்னில் நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24