Cj cup
டி20 உலகக்கோப்பை 2022: தசுன் ஷனாகா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!
டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. டி20 உலக கோப்பைக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஆசிய கோப்பையை வென்று ஆசியாவின் புதிய சாம்பியனாக உருவெடுத்துள்ள இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Cj cup
-
ஓரங்கட்டப்பட்ட வீரருக்கு ஆதரவாக போராட்டத்தில் களமிறங்கும் ரசிகர்கள்; பிசிசிஐ-க்கு தலைவலி!
வரும் 28ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ள இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 போட்டியின்போது சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக மைதானத்திலேயே ரசிகர்கள் போராட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
தேசத்துக்காக விளையாடவர்களை கடந்து செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது - டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ்!
ஃபார்ம் மற்றும் இதர நாட்களில் தேர்வுக்காக தங்களது பெயரை கொடுக்காத ரசல் மற்றும் ரசல் ஆகியோரை கடந்து சென்று விட்டதாக வெஸ்ட் இண்டீஸ் வாரிய தலைவர் டேஷ்மண்ட் ஹய்ன்ஸ் அறிவித்துள்ளார். ...
-
விராட் கோலி நிச்சயமாக ஓய்வை அறிவிப்பார் - சோயிப் அக்தர்!
இந்திய வீரர் விராட் கோலி ஓய்வு பெறும் நேரம் கூறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் அடித்து கூறியுள்ளார். ...
-
ஆர்சிபி-க்கு நன்றி தெரிவித்த தினேஷ் கார்த்திக்!
தன்னுடைய கனவு நிறைவேறுவதற்கு காரணமாக இருந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியில் இவர்கள் இடம்பிடித்திருக்க வேண்டும் - திலீப் வெங்சர்கார்!
முகமது சமி உள்ளிட்ட மூன்று வீரர்கள் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று திலீப் வெங்சர்கார் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி உச்சத்திலிருக்கும் போதே ஓய்வை அறிவிக்க வேண்டும் - சாகித் அஃபிரிடி!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அஃப்ரிடி, கோலி உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வு அறிவித்துவிட்டால் நல்லது என அறிவுரை வழங்கியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2022: ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
டி20 உலக கோப்பைக்கான முகமது நபி தலைமையிலான 15 வீரர்களை கொண்ட ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை 2022: பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை : ஷாகிப் அல் ஹசன் தலைமையில் வங்கதேச அணி அறிவிப்பு!
எதிர்வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: மளமளவென விற்றுத்தீர்ந்த இந்திய - பாகிஸ்தான் போட்டி டிக்கெட்!
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்ட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை 2022: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு; ரஸ்ஸல், நரைன் ஆகியோருக்கு வாய்ப்பு மறுப்பு!
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபல டி20 வீரர்களான ரஸ்ஸல், சுனில் நரைன் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. ...
-
இந்திய தொடரிலிருந்து 3 ஆஸ்திரேலிய வீரர்கள் விலகல்!
இந்திய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளநிலையில் அந்த அணியின் 3 முக்கிய வீரர்கள் காயத்தால் விலகியுள்ளனர். ...
-
IND vs SA: இந்திய டி20 அணியில் முகமது ஷமி சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணியுடனான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
இந்திய அணியில் சாம்சனுக்கு வாய்ப்பு மறுப்பு; கொந்தளிக்கும் ரசிகர்கள்!
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஞ்சு சாம்சன் மற்றும் முகமது ஷமி ஆகியோர் அணியில் இடம்பெறாதது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24