Cl trophy
விஜய் ஹசாரே கோப்பை: யாரும் செய்திடாத உலக சாதனை நிகழ்த்திய நாரயண் ஜெகதீசன்!
இந்தியாவின் பிரபல உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 6ஆவது சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு - அருணாச்சலபிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற அருணாச்சல பிரதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து தமிழ்நாடு அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி இந்த சீசன் முழுவது தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரன்களை குவித்து வரும் தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் நாராயன் ஜெகதீசன் - சாய் சுதர்சன் இணை இன்றும் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
Related Cricket News on Cl trophy
-
விஜய் ஹசாரே கோப்பை: தொடர்ச்சியாக நான்காவது வெற்றியைப் பதிவுசெய்தது தமிழ்நாடு!
ஹரியானா அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தமிழ்நாடு அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: அடுத்தடுத்து நான்கு சதங்களை விளாசி சிஎஸ்கேவுக்கு பதிலடி கொடுத்த ஜெகதீசன்!
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் தமிழக வீரர் நாரயணன் ஜெகதீசன் தொடர்ச்சியாக 4 சதங்களை விளாசி சாதனைப் பட்டியளில் இணைந்துள்ளார். ...
-
விஜய் ஹசாரே கோப்பை: யுவராஜ் சிங், பிஷ்னோய் அசத்தல் சதம்; ஹரியான அபார வெற்றி!
அருணாச்சல பிரதேச அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ஹரியான அணி 306 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியைப் பெற்றது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: ஜெகதீசன், சாய் சுதர்சன் சதம்; தமிழக அணிக்கு மூன்றாவது வெற்றி!
கோவா அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தமிழக அணியின் ஜெகதீசன், சாய் சுதர்சன் ஆகியோர் சதமடித்து அசத்தினர். ...
-
விஜய் ஹசாரே கோப்பை: மும்பை, ஹைதராபாத் அணிகள் வெற்றி!
விஜய் ஹசாரே போட்டியில் பிகார் அணிக்கு எதிரான தமிழக அணியின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. ...
-
சையித் முஷ்டாக் அலி கோப்பை: த்ரில் வெற்றியுடன் கோப்பையைக் கைப்பற்றியது மும்பை!
சையித் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணி முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது. ...
-
சையித் முஷ்டாக் அலி: ஸ்ரேயாஸ் அதிரடியில் இறுதி போட்டிக்குள் நுழைந்தது மும்பை!
விதர்பா அணிக்கெதிரான சையித் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
சயித் முஷ்டாக் அலி: பஞ்சாப்பை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஹிமாச்சல் பிரதேசம்!
சையித் முஷ்டாக் அலி: பஞ்சாப் அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் ஹிமாச்சல் பிரதேச அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. ...
-
சையித் முஷ்டாக் அலி கோப்பை: சதமடித்து அசத்திய ஷுப்மன் கில்!
கர்நாடக அணிக்கெதிரான சையித் முஷ்டாக் அலி காலிறுதி ஆட்டத்தில் பஞ்சாப் வீரர் ஷுப்மன் கில் சதமடித்து அசதினார். ...
-
சையித் முஷ்டாக் அலி: சண்டிகரை வீழ்த்தியது தமிழ்நாடு!
சண்டிகர் அணிக்கெதிரான சையித் முஷ்டாக் அலி கோப்பை லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சையித் முஷ்டாக் அலி கோப்பை: பிரித்வி ஷா சதத்தில் மும்பை அபார வெற்றி!
சையித் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் அசாம் அணியை 61 ரனகள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. ...
-
சையித் முஷ்டாக் அலி: ருதுராஜ் சதம் வீண்; மஹாராஷ்டிராவை வீழ்த்தியது சர்வீஸ்!
மஹாராஷ்டிர அணிக்கெதிரான சையித் முஷ்டாக் அலி கோப்பை லீக் ஆட்டத்தில் சர்வீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
சையத் முஷ்டாக் அலி தொடரில் இம்பேக் பிளேயர் விதியை பயன்படுத்திய அணிகள்!
முதல் நாளே சுவாரஸ்யத்தை ஏற்படுத்திய இந்த இம்பேக் பிளேயர் விதி சில ரசிகர்களிடையே வரவேற்பையும், எதிர்ப்பையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ...
-
சையத் முஷ்டாக் அலி 2022: ஆல் ரவுண்டராக அசத்திய வெங்கடேஷ் ஐயர்
சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் மத்திய பிரேதேச அணிக்காக விளையாடும் தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயர், பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47