Cm yadav
டெம்பா பவுமாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!
மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது 59 ரன்கள் வித்தியாசத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தோல்வியைத் தழுவியதன் மூலம் ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் இழந்துள்ளது. மேற்கொண்டு இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார்.
Related Cricket News on Cm yadav
-
நமன் மற்றும் சூர்யா இன்னிங்ஸை முடித்த விதம் சிறப்பாக இருந்தது - ஹர்திக் பாண்டியா!
நமன்தீர் மற்றும் சூர்யாகுமார் யாதவ் இருவரும் இன்னிங்ஸை முடித்த விதம் அற்புதமாக இருந்தது என்று மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி பிளே ஆஃபிற்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: சூர்யகுமார், நமந்தீர் அதிரடி; கேப்பிட்டல்ஸுக்கு 181 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: மாற்று வீரர்களை அறிவித்த பஞ்சாப், குஜராத், லக்னோ!
ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாடாத வீரர்களுக்கான மாற்று வீரர்களை பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று அறிவித்துள்ளன. ...
-
மைதானத்திற்கு வெளியே சிக்ஸரை பறக்கவிட்ட ஷஷாங்க் சிங் - காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங்க் சிங் அடித்த சிக்ஸர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
நாங்கள் எளிய கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம் - ஹர்திக் பாண்டியா!
ஒரு குழுவாக, நாங்கள் பேட்டிங் செய்த விதம் சரியான பேட்ஸ்மேன்ஷிப்பாக இருந்தது என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் தொடரில் வரலாற்று சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் தொடர்ச்சியாக 11 இன்னிங்ஸ்களில் 25 அல்லது அதற்கு மேல் ரன்கள் எடுத்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2024: சூர்யா, ஹர்திக் அதிரடி ஃபினிஷிங்; ராயல்ஸுக்கு 218 டார்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 218 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் ஜோஸ் பட்லர்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஜோஸ் பட்லர் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
அனைவரும் சரியான நேரத்தில் ஃபார்முக்கு வந்துள்ளனர் - ஹர்திக் பாண்டியா!
இத்தொடரில் நாம் நல்ல கிரிக்கெட்டை விளையாடுவதுடன், அடுத்த போட்டிக்கு எப்போது தயாராக இருக்கெ வேண்டும் என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஒரு அணியாக நாங்கள் சரிவை சந்தித்துள்ளோம் - ரிஷப் பந்த்!
எனது மோசமான ஃபார்ம் குறித்து அதிகம் சிந்திக்காமல் அதை எளிமையாக வைத்துகொள்ள விரும்புகிறேன் என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய சூர்யகுமார் யாதவ் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றியைத் தொடரும் மும்பை இந்தியன்ஸ்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47