Cricket
தவானை புறக்கணிப்பது நியாமல்ல - ஷிகர் தவான்!
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி மட்டுமே தற்போது அங்கு சென்றுள்ளது. ஒருநாள் போட்டிகளுக்கான அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்தியாவின் பிரபல உள்நாட்டு தொடரான விஜய் ஹசாரே கோப்பை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எனவே இதில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களையும் ஒருநாள் அணிக்கு தேர்வு செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏற்றார் போல விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகிறது.
Related Cricket News on Cricket
-
கோலி விவகாரத்தில் தேர்வாளர்களை கடுமையாக விளாசிய கீர்த்தி ஆசாத்!
இந்திய அணி தேர்வாளர்கள் ஆடிய மொத்த போட்டிகளின் எண்ணிக்கை, விராட் கோலியின் மொத்த போட்டிகளில் பாதி கூட இருக்காது என்ரு இந்திய முன்னா வீரர் கீர்த்தி ஆசாத் கடுமையாக சாடியுள்ளார். ...
-
SA vs IND: பயிற்சியில் களமிறங்கியது இந்திய அணி - காணொளி!
தென் ஆப்பிரிக்க சென்றடைந்துள்ள இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் காணொளியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
-
ஆஷஸ் தொடர்: மூலும் புள்ளிகளை இழந்த இங்கிலாந்து!
ஆஷஸ் முதல் டெஸ்டில் ஓவர்களை வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால் மேலும் 3 புள்ளிகளை இழந்துள்ளது இங்கிலாந்து அணி. ...
-
ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
மகளிர் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
PAK vs WI: கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு!
கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ...
-
இந்த விவகாரத்தை பிசிசிஐ பார்த்துக்கொள்ளும் - கோலியின் விளக்கம் குறித்து சவுரவ் கங்குலி!
விராட் கோலியின் பேட்டி குறித்த விவகாரத்தை பிசிசிஐ பார்த்துக்கொள்ளும் என்றும், இதுகுறித்து தான் எந்த கருத்து, கூற விரும்பவில்லை என்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
தயவு செய்து தொடரில் கவனம் செலுத்துங்கள் - கொந்தளிக்கும் கபில் தேவ்!
கேப்டன்சி சர்ச்சை சூடுபிடித்துள்ள நிலையில் இந்திய அணியின் ஜாம்பவான் கபில் தேவ் சரமாரியாக தாக்கியுள்ளார். ...
-
நேபாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சந்தீப் லமிச்சானே நியமனம்!
நேபாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சந்தீப் லமிச்சானே நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
SA vs IND: தனி விமானத்தில் புறப்பட்டது இந்திய அணி!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் தென் ஆப்பிரிக்காவிற்கு புறப்பட்டனர். ...
-
கோலி விவகாரத்தில் மூத்த அதிகாரிகள் விளாக்கம் அளிக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
கேப்டன்சி விவகாரத்தில் யார் பொய் கூறுவது என விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும் என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். ...
-
கம்மின்ஸுக்கு தடை; அணியை வழிநடத்தும் ஸ்மித்!
கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியான நபருடன் தொடர்பில் இருந்ததாக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸுற்கு அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ...
-
கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கிய நடராஜன்!
தனது சொந்த கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி வருவதாக தமிழக வீரர் நடராஜன் அறிவித்துள்ளார். ...
-
கோப்பையை வெல்லாத காரணத்தால் எனது கேப்டன்சி பறிக்கப்பட்டது - விராட் கோலி
ஐசிசி போட்டிகள் எதையும் வெல்லாத காரணத்தால் தன்னுடைய ஒருநாள் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதாக விராட் கோலி கூறியுள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: இங்கிலாந்து அணியில் அண்டர்சன், பிராட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான 12 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47