Cricket
நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
NZ vs WI, 1st T20I, Cricket Tips: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 டி20, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை முதல் நடைபெறவுள்ளது.
இதில், நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டில் நாளை ஆக்லாந்தில் ஊள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து டி20 தொடரை இழந்த கையோடும், வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேச டி20 தொடரை வென்ற கையோடு இந்த போட்டியை எதிர்கொள்ளவுள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Cricket
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டதற்கு ஆகாஷ் சோப்ரா கடும் கண்டனம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டது குறித்து ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, முதல் ஒருநாள் போட்டி -போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை ஃபைசலாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்த இந்தியா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து, சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது. ...
-
இந்திய டி20 அணியில் இருந்து குல்தீப் யாதவ் விடுவிப்பு - பிசிசிஐ!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் எஞ்சிய போட்டிக்கான இந்திய அணியில் இருந்து குல்தீப் யாதவ் விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் அதிகராப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ...
-
ரிஷப் பந்த் அதிரடியில் தென் ஆபிரிக்க ஏ அணியை வீழ்த்திய இந்திய ஏ!
தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்து ஆஃப்கானிஸ்தான் அசத்தல்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
AUS vs IND, 3rd T20I: ஆஸியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
ரிஷப் பந்த் அரைசதம்; வெற்றியை நோக்கி இந்திய ஏ அணி!
தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் இந்திய ஏ அணி 119 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து, தென் ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs இந்தியா, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஹோபர்டில் உள்ள பெல்லரிவ் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து நியூசிலாந்து அசத்தல்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
நியூசிலாந்து vs இங்கிலாந்து, மூன்றாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் வெலிங்டனில் உள்ள ஸ்கை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது டி20 -போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது வெஸ்ட் இண்டீஸ்!
வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியிலும் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47