Cricket
எல்எல்சி 2023: ரிக்கி கிளார்க் அதிரடியில் பில்வாரா கிங்ஸை வீழ்த்தியது அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் பில்வாரா கிங்ஸ் - அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜம்மூவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பில்வாரா கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து ஹைதராபாத் அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய பில்வாரா அணியில் சோலமன் மிர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த லிண்டல் சிம்மன்ஸ் - திலகரத்னே தில்சன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிம்மன்ஸ் 21 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய அப்துல்லா 8 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Cricket
-
IND vs AUS, 4th T20I: ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா அதிரடி; ஆஸிக்கு 175 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs NZ, 1st Test: சீட்டுக்கட்டாய் சரிந்த நியூசிலாந்து; வரலாற்று வெற்றியை நோக்கி வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. ...
-
இரண்டு டெஸ்ட் போட்டிகள் என்பது துளியும் நியாயம் இல்லாதது - ஐசிசியை சாடும் ஏபிடி வில்லியர்ஸ்!
இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மட்டுமே நடப்பது தென் ஆப்பிரிக்க பார்வையில் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என அந்த அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2023: தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்; தமிழ்நாடை வீழ்த்தியது பஞ்சாப்!
பஞ்சாப் அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது. ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் நம்பிக்கை உள்ளது - கிளென் மேக்ஸ்வெல்!
டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறும் நம்பிக்கை இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். ...
-
எஸ்ஏ20 : தூதராக ஏபிடி வில்லியர்ஸ் நியமனம்!
தென் ஆப்பிரிக்காவின் எஸ்ஏ20 லீக் தொடரின் தூதராக அந்நாட்டின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
BAN vs NZ, 1st Test: நியூசிலாந்திற்கு கடின இலக்கை நிர்ணயித்த வங்கதேசம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 332 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
கோலி, ரோஹித் இல்லாமல் டி20 உலகக்கோப்பை அணியா? - ஆண்ட்ரே ரஸல் காட்டம்!
டி20 உலக கோப்பைக்கு ரோஹித் சர்மா, விராட் கோலி இல்லாமல் ஒரு அணியை தேர்ந்தெடுத்தால், அது பைத்தியக்காரத்தனம் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரஸல் தெரிவித்துள்ளார். ...
-
அவரது வருகை அணியை பலப்படுத்தும் - ரவி பிஷ்னோய்!
ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்குள் வருவது இந்தியாவை பலப்படுத்தும் என்று இளம் வீரர் ரவி பிஷ்னோய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
நான் அப்படி செய்ததில் உலகக் கோப்பைக்கு எந்த அவமரியாதையும் இல்லை - மிட்செல் மார்ஷ்!
அந்த புகைப்படத்தில் இருப்பது போலவும் அனைவரும் நினைப்பது போலவும் உலக கோப்பைக்கு அவமரியாதை செய்யும் எண்ணத்துடன் கோப்பையின் மீது கால் போடவில்லை என்று மிட்சேல் மார்ஷ் விளக்கமளித்துள்ளார். ...
-
அபுதாபி டி10 லீக் : ஜோர்டன் காக்ஸ் அதிரடியில் பங்களா டைகர்ஸ் அசத்தல் வெற்றி!
டெக்கான் கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான அபுதாபி டி10 லீக் ஆட்டத்தில் பங்களா டைகர்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இந்தியா vs ஆஸ்திரேலியா, 4ஆவது டி20 - தொடரை வென்று சாதிக்குமா இந்தியா?
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெறுகிறது. ...
-
வங்கதேச ஒருநாள் & டி20 அணியின் கேப்டனாக நஜ்முல் நியமனம்!
நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
நான் இன்னும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை - ராகுல் டிராவிட்!
நான் இன்னும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. ஆனால் என்னுடைய பதவிக்காலம் குறித்து மட்டுமே அவர்களுடன் நான் விவாதித்தேன் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47