Cricket
CWC 2023 Qualifiers: ஆல் ரவுண்டராக அசத்திய பாஸ் டி லீட்; கனவை நனவாக்கியது நெதர்லாந்து!
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் 6 சுற்றின் 8ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு மெக்பிரைட் - மேத்யூ கிராஸ் இணை தொடக்கம் கொடுத்தனர் இதில் மேத்யூ கிராஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய பிராண்டன் மெக்முல்லன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
Related Cricket News on Cricket
-
அசுர வேகத்தில் பந்துவீசிய மார்க் வுட்; க்ளீன் போல்டான கவாஜா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ரிங்கு சிங் சரியான தேர்வாக இருந்திருப்பார் - ஆகாஷ் சோப்ரா!
திலக் வர்மாவை கீழ் வரிசையில் விளையாட வைப்பதாக இருந்தால் ரிங்கு சிங் சரியான தேர்வாக இருந்திருப்பார் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ...
-
CWC 2023 Qualifiers: மிரட்டிய ஆசிஃப் கான்; 309 ரன்களை இலக்காக நிர்ணயித்தது யுஏஇ!
அமெரிக்காவுக்கு எதிரான 9ஆம் இடத்திற்கான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 309 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
CWC 2023 Qualifiers: மெக்முல்லன் அபார சதம்; நெதர்லாந்துக்கு 278 டார்கெட்!
நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 278 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் தமிம் இக்பால்!
வங்கதேச ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தமிம் இக்பால் இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். ...
-
ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாததற்கு கேகேஆர் அணியின் கேப்டன் ட்வீட்!
ரிங்கு சிங்கின் வளர்ச்சியை மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடும், தற்போதைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித்திற்க் இரண்டாம் இடம் தான் - ரிக்கி பாண்டிங்!
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு வரும் ஸ்டீவ் ஸ்மித், என்னை பொறுத்தவரை மிகச் சிறந்த வீரர்களில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். முதலிடம் யாருக்கு? என்பது குறித்து ரிக்கி பாண்டிங் பதில் கூறியுள்ளார். ...
-
மகளிர் ஆஷஸ் 2023: ஆஸியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜூன் மாதத்திற்கான பட்டியளில் ஹெட், வில்லியம்ஸ், ஹசரங்கா தேர்வு!
ஜூன் மாதத்தின் சிறந்த வீரர்களுக்கான ஐசிசி விருது பட்டியளில் டிராவிஸ் ஹெட், சீன் வில்லியம்ஸ், வநிந்து ஹசரங்கா ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கபட்டுள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அஸ்வின், வில்லியம்சன் முதலிடம்!
ஐசிசியின் டெஸ்ட் தரவரிசையில் பந்துவீச்சாளர்களில் ரவிச்சந்திரன் அஸ்வினும், பேட்டர்களில் கேன் வில்லியம்சன்னும் முதலிடத்தில் உள்ளனர். ...
-
BAN vs AFG, 1st ODI: வங்கதேசத்தை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் வெற்றி!
வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
இந்திய அணிக்கெதிரான திட்டங்கள் ரெடி - கிரேக் பிராத்வைட்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் டெஸ்ட் கேப்டன் கிரேக் பிராட்வெயிட் இந்திய அணியை வீழ்த்த தங்கள் இடம் திட்டம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ...
-
WI vs IND: இந்திய டி20 அணி அறிவிப்பு; ஜெஸ்வால், திலக் வர்மாவுக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஷஸ் 2023: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றவாது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நாளை லீட்ஸில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47