Cricket
IND vs AUS, 2nd Test: கோலி தனது சொந்த ஊரில் சதத்தை அடிப்பார் என தோன்றுகிறது - சுனில் கவாஸ்கர்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா அட்டகாசமான சதத்தை விளாசி கம்பேக் கொடுத்தார். மேலும் 3 வடிவ கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் இந்திய கேப்டன் எனும் பெருமையையும் பெற்றார். இதே போல ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.
எதிர்பார்க்காத பல வீரர்களும் முதல் டெஸ்டில் கலக்கிய சூழலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி மட்டும் சொதப்பினார். ஆசிய கோப்பை மூலம் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ள கோலி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் என 4 சதங்களை விளாசியுள்ளார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் இன்னும் தனது சதத்தை அடிக்காமல் இருந்து வருகிறார். 2019ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக அடித்ததே கடைசி சதமாகும்.
Related Cricket News on Cricket
-
NZ vs ENG: நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் கைல் ஜேமிசன், மேட் ஹென்றி ஆகியோர் விலகல்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் மற்றும் மேட் ஹென்றி ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். ...
-
PSL 2023: தொடக்க விழாவில் தீவிபத்து; ரசிகர்கள் அதிர்ச்சி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் தொடக்க நிகழ்ச்சியிலேயே தீ விபத்து ஏற்பட்டதால் முதல் போட்டி தொடங்குவதிலேயே பெரும் பரபரப்பு ஏற்பட்ட காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ...
-
IND vs AUS: ஸ்ரேயாஸ் ஐயருக்கு நிபந்தனை விதித்த பிசிசிஐ!
ஆஸ்திரேலிய அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் முழு உடற்தகுதி பெற்ற போதும், வாய்ப்புக்காக பிசிசிஐ சார்பில் ஸ்பெஷல் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ...
-
PSL 2023: முல்தான் சுல்தான்ஸை வீழ்த்தி லாகூர் கலந்தர்ஸ் த்ரில் வெற்றி!
முல்தான் சுல்தன்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
WPL 2023: அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீராங்கள்; அணிகளின் முழு விவரம்!
மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் நேற்று நடைபெற்ற நிலையில் ஒவ்வொரு அணியும் தேர்வு செய்த வீராங்கனைகள் குறித்து இப்பதில் பார்ப்போம். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவிடம் மண்ணை கவ்விய நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ...
-
PSL 2023: ஃபகர் ஸமான் அரைசதம்; கடின இலக்கை நிர்ணயித்தது லாகூர் கலந்தர்ஸ்!
முல்தான் சுல்தான்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஸ்திரேலிய ஊடகத்தை கடுமையாக எச்சரித்த தினேஷ் கார்த்திக், ஆகாஷ் சோப்ரா!
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மைதானம் மாற்றப்பட்டது குறித்து தவறான கருத்துகளைத் தெரிவித்து வரும் ஆஸ்திரேலிய ஊடகத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் ஆகாஷ் சோப்ரா ஆகியோர் கடுமையாக எச்சரித்துள்ளனர். ...
-
இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுமை செய்து வருகிறது - இயான் ஹீலி!
ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுமை செய்து வருவதாக அந்நாட்டின் முன்னாள் வீரர் இயான் ஹீலி புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை பந்தாடியது இங்கிலாந்து!
அயர்லாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
இவர் தான் மிகவும் கடினமான இந்திய பந்துவீச்சாளர் - தினேஷ் கார்த்திக்!
இந்திய கிரிக்கெட் அணியில் இருப்பதிலேயே வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தான் மிகவும் கடினமான பந்துவீச்சாளர் என சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ...
-
அதிக தொகைக்கு வாங்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா; வைரல் காணொளி!
ஒவ்வொரு இந்திய வீராங்கனைகளும் ஏலத்தில் விலை போகும் போது தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடி வருகிறார்கள். ...
-
ஐசிசி மாதாந்திர விருதை வென்றார் ஷுப்மன் கில்!
ஜனவரி மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதினை இந்திய வீரர் ஷுப்மன் கில் கைப்பற்றினார். ...
-
கிரிக்கெட்டிற்கு விடை கொடுத்தார் ஈயன் மோர்கன்!
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஈயன் மோர்கன் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47