Cricket australia
இனி ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி தான் - பாட் கம்மின்ஸ்!
ஐசிசியின் நடப்பு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு தொடக்கம் சிறப்பானதான அமையவில்லை. இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியுடன் தொடங்கியது ஆஸ்திரேலியா. அதன்பின் இரண்டாவது போட்டியில் 134 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது.
தொடர்ச்சியான இந்த இரண்டு தோல்விகளால் எஞ்சியுள்ள போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது இந்த நிலையில், உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு இனிவரும் ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி போன்றது என அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
Related Cricket News on Cricket australia
-
அணியின் நம்பர் ஒன் ஸ்பின்னர் நான் தான் - கிளென் மேக்ஸ்வெல்!
கடந்த 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது நான் தான் அணியின் நம்பர் ஒன் ஸ்பின்னர் ஆக இருந்தேன் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்த நான்கு அணிகள் முன்னேறும் - ஆடம் கில்கிறிஸ்ட்!
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் எந்த நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்? என்று தன்னுடைய கணிப்பை ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ் வெளியிட்டு இருக்கிறார். ...
-
உலகக்கோப்பை 2023: 18 பேர் அடங்கிய முதற்கட்ட ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
எதிர்வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான 18 வீரர்கள் அடங்கிய முதற்கட்ட அணியை அறிவித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. ...
-
இந்தியா, தென் ஆப்பிரிக்கா தொடர்களை தவறவிடும் பாட் கம்மின்ஸ்!
ஆஷஸ் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், வரவுள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தனது ஓய்வு முடிவு குறித்து டேவிட் வார்னர் பளீச்!
பாகிஸ்தான் தொடரே எனக்கு கடைசியாக இருக்கும் என்பது முடிவு. நான் இதை உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் என ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
WTC 2023: போட்டியிலிருந்து விலகிய ஹசில்வுட்; தரமான வீரரை இறக்கிய ஆஸி!
இந்திய அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
ஓவல் மைதானம் இந்திய ஆடுகளங்களைப் போலவே சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாகவே அமையும் - ஸ்டீவ் ஸ்மித்!
இறுதிப் போட்டி நடைபெற இருக்கும் ஓவல் மைதானத்தின் ஆடுகளம் ஆட்டத்தின் இறுதி நாட்களில் இந்திய ஆடுகளங்களைப் போலவே சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாகவே அமையும் என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். ...
-
WTC 2023: ஆஸி பிளேயிங் லெவனை தேர்வு செய்த ரிக்கி பாண்டிங்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கான பிளேயிங் லெவனை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தேர்வு செய்துள்ளார். ...
-
டேவிட் வார்னர் முக்கிய பங்கு வகிப்பார் - ஆண்ட்ரூ மெக்டொனல்ட்!
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணிக்காக முக்கியப் பங்கு வகிப்பார் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டோனல்ட் நம்பிக்கை தெரிவித்தார். ...
-
WTC 2023: காயத்திலிருந்து மீண்டார் ஹசில்வுட்!
காயத்திலிருந்து மீண்ட ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023: ஆஸ்திரேலிய அணி அறிப்பு!
இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த மிட்செல் மார்ஷ்!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மிட்செல் மார்ஷ், நீண்ட நாள் காதலியான கிரேட்டா மேக்கை நேற்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். ...
-
டெஸ்ட், ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது ஆஸ்திரேலியா!
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்று கைப்பற்றிய ஆஸ்திரேலியா அணி, ஒருநாள் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது. ...
-
உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் டிம் பெயின்!
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24