Cricket news
கபில் தேவின் சாதனையை தகர்த்த ரவீந்திர ஜடேஜா!
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என கைப்பற்றி, தற்பொழுது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாச் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.
இஷான் கிஷானுக்கு வாய்ப்பு தரப்பட்டு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் உம்ரான் மாலிக் விளையாடும் அணியில் வாய்ப்பு பெற்றார். முகேஷ் குமார் இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
Related Cricket News on Cricket news
-
இலங்கையை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது. ...
-
WI vs IND 1st ODI: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
இந்தியா – விண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். ...
-
WI vs IND: சாதனையை நோக்கி விராட் கோலி, ரோஹித் சர்மா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி புதிய மைல்கல்லை எட்ட வாய்ப்புள்ளது. ...
-
ஓய்வு முடிவை திரும்ப பெரும் எண்ணம் இல்லை - பென் ஸ்டோக்ஸ்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பீர்களா என்ற கேள்விக்கு இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பதில் அளித்துள்ளார். ...
-
முன்னேற்றத்திற்கான விஷயங்களில் மட்டுமே எங்களுடைய கவனம் உள்ளது - ரோஹித் சர்மா!
ஐந்து வருடத்திற்கு பிறகு ஆசியா தாண்டி விராட் கோலி சதம் அடித்திருப்பது குறித்தும் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது பாணியில் பதிலளித்துள்ளார். ...
-
பும்ராவின் உடற்தகுதி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதில்!
பும்ரா அணிக்கு திரும்பும் பொழுது அவர் கொண்டு வரும் அனுபவம் மிகவும் முக்கியமானது. தற்போது அவர் கடுமையான காயத்தில் இருந்து வருகிறார் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து முகமது சிராஜிக்கு ஓய்வு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ...
-
இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. பயிற்சியாளர் மெக்கல்லமும், கேப்டன் பென் ஸ்டோக்ஸும் நான் அணியில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் 2023: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, ஐந்தாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசி மற்றும் 5ஆவது போட்டி லண்டன் தி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. ...
-
சஞ்சு சாம்சனை விட இஷான் கிஷனுக்கு தான் வாய்ப்பு தரவேண்டும் - தினேஷ் கார்த்திக்!
உலகக்கோப்பையில் பேக்-அப் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனை விட, இடது கை பேட்ஸ்மேன் இஷான் கிஷன் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ...
-
கபில் தேவின் சாதனையை தகர்க்க காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா முன்னாள் ஜாம்பவான் கபில் தேவின் சாதனையை தகர்க்க காத்துள்ளார். ...
-
ஹர்மன்ப்ரீத் கவுர் நடந்துகொண்ட விதம் ஏமாற்றமளிக்கிறது - ஷாஹித் அஃப்ரிடி!
எதிர்கால தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக இருக்கும் இந்திய கேப்டன் ஹர்மன்பீரித் கவுர் நடந்துகொண்ட விதம் ஏமாற்றமளிக்கிறது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் அஃப்ரீடி தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
ஆஷஸ் 2023: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47