Cricket south
ஐபிஎல் தொடரை நடத்த தென் ஆப்பிரிக்கா விருப்பம் - தகவல்!
ஐபிஎல் 2022 தொடரில் 2 புதிய அணிகள், மெகா ஏலம் என பல்வேறு மாற்றங்கள் வரவிருப்பதாக எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. வரும் பிப்ரவரி 12 மற்றும்13ஆம் தேதிகளில் மெகா ஏலத்தை நடத்திவிட்டு, ஐபிஎல் தொடரை வரும் மார்ச் இறுதியில் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் இந்த முறையும் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த கரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே "பிளான் பி" என்னவென்பது குறித்து பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. வழக்கம் போல அமீரகத்திற்கு செல்வது தான் முதன்மை தேர்வாக இருந்தது.
Related Cricket News on Cricket south
-
SA vs IND: ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SA vs IND: டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
இந்தியாவுடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 21 வீரர்கள் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
-
SA vs IND: புதிய போட்டி அட்டவணையை வெளியிட்டது தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான புதிய போட்டி அட்டவணையை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டது. ...
-
SA vs IND: கரோனா அச்சுறுத்தலால் தொடர் ஒத்திவைக்கப்படுகிறதா?
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, அங்கு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டி கொண்ட தொடரில் வரும் 17ஆம் தேதி முதல் பங்கேற்கிறது. ...
-
செப்டம்பரில் இலங்கை - தென் ஆப்பிரிக்க தொடர்!
இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர் செப்டம்பரில் நடத்தப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
எங்கள் அணி பந்துவீச்சில் அதிக கவனம் செலுத்த வேண்டும் - டெம்பா பவுமா
தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டை ஆண்ட வேகப்பந்து வீச்சு ஜாம்பவான்..! #HappyBirthdayDaleSteyn
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களில் ஒருவரான டேல் ஸ்டெயின் இன்று தனது 39ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். #HappyBirthdayDaleSteyn ...
-
‘எனது ஓய்வு முடிவே இறுதியானது’ என்று கூறிய டி வில்லியர்ஸ்; அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
தனது ஓய்வு முடிவே இறுதியானது எனக்கூறி டி வில்லியர்ஸ் ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய விரும்பவில்லை என தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
2011 உலக கோப்பை காலிறுதியில் தோற்ற போது எனக்கு கொலை மிரட்டல் வந்தது - அதிர்ச்சி தகவலை பகிர்ந்த டூ பிளெஸிஸ்!
011ஆம் ஆண்டு உலக கோப்பை காலிறுதி போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி தொற்றதையடுத்து எனக்கும், எனது மனைவிக்கும் கொலை மிரட்டல் வந்ததாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஃபாப் டூ பிளெஸிஸ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24