Cricket team
AUS vs PAK: முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய அப்ரார் அஹ்மத்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் அணி தற்போது 4 நாள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 14ஆம் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிராக 4 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி விளையாடியது.
Related Cricket News on Cricket team
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் உத்வேகமளித்தது - சூர்யகுமார் யாதவ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரில் 4 – 1 என்ற கணக்கில் பதிவு செய்த வெற்றி தங்களுக்கு மிகப்பெரிய பூஸ்ட் கொடுத்துள்ளதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
INDW vs ENGW, 2nd T20I: இங்கிலாந்து பந்துவீச்சில் 80 ரன்களில் சுருண்டது இந்திய மகளிர் அணி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 80 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
தென் ஆப்பிரிக்காவில் விளையாட கூடுதல் பயிற்சி தேவை - ரிங்கு சிங்!
தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களில் விளையாடுவதற்கு அதிக பயிற்சி தேவைப்படுவதாக இந்திய அணியின் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். ...
-
ஷுப்மன் கில்லை 3ஆம் இடத்தில் களமிறக்க வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
என்னைப் பொறுத்த வரை ஜெய்ஸ்வால் – ருதுராஜ் தொடக்க வீரர்களாகவும் ஷுப்மன் கில் 3ஆவது இடத்திலும் விளையாடலாம் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
முதலிடத்திற்கு வருவேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை - ரவி பிஷ்னோய்!
உலகின் நம்பர் ஒன் டி20 பௌலராக தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் சிறப்பான ஒரு உணர்வு என இந்திய வீரர் ரவி பிஷ்னோய் தெரிவித்துள்ளார். ...
-
விராட், ரோஹித் வேண்டாம்; இவருக்கு கேப்டன்சி கொடுங்க - ஹர்பஜன் சிங்!
இந்திய அணியின் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி கடந்த ஓராண்டாக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடாத நிலையில், சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணியை உலகக்கோப்பைக்கு அனுப்பலாம் என ஹர்பஜன் சிங் ஆலோசனை கூறியுள்ளார். ...
-
எந்த பயிற்சியாளராலும் ஷமி போன்றவரை உருவாக்க முடியாது - பராஸ் மாம்ப்ரே!
முகமது ஷமி ஒரு கலைஞனை போன்ற பவுலர் என்று இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே பாராட்டியுள்ளார். ...
-
இதற்காக தான் கோலி, ரோஹித்திற்கு ஓய்வளிக்கப்பட்டது - பராஸ் மாம்ப்ரே!
சாதாரண இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் ரோஹித் மற்றும் விராட் போன்ற நட்சத்திர சீனியர் வீரர்கள் விளையாட வேண்டிய அவசியமில்லை என்ற காரணத்தாலேயே ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே கூறியுள்ளார். ...
-
வார்னர் vs ஜான்சன் - சர்ச்சைக்கு முடிவுகட்ட ரிக்கி பாண்டிங் ஆலோசனை!
கடந்த ஆஷஸ் தொடரில் டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்ட போது மனக்கசப்பு ஏற்பட்டதாலயே மிட்சேல் ஜான்சன் இப்படி பேசியிருக்கலாம் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
இத்தொடரில் இந்திய அணி வெற்றிபெறுவது கடினம் - ஆகாஷ் சோப்ரா!
தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் நடைபெறும் 3 வகையான தொடர்களிலும் இந்தியா அனைத்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றிகளை பெறுவது கடினம் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார் ...
-
விராட் கோலி இடத்தில் இஷான் கிஷன்; பிசிசிஐ மீது கடும் கோபத்தில் ரசிகர்கள்!
டி20 போட்டிகளில் விராட் கோலியின் மூன்றாவது இடத்தில் இஷான் கிஷான் விளையாட வைக்க இருப்பதாக வெளியான தகவலால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ...
-
எப்படி நீங்கள் விளையாடுகிறீர்கள் என்று மருத்துவர் ஆச்சரியத்துடன் பார்த்தனர் - ஏபிடி வில்லியர்ஸ்!
35 வயதுக்கு பின் தம்முடைய வலது கண் பார்வை மிகவும் மங்கலாக தெரிய தொடங்கியதாலயே முன்கூட்டியே ஓய்வு பெற்றதாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்காவில் பேட்டிங் செய்வது சவாலானது - ராகுல் டிராவிட்!
தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் மைதானங்கள் உலகிலேயே பேட்டிங் செய்வதற்கு மிகவும் சவாலானது என்று ஜாம்பவான் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
NZ vs BAN: ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
வங்கதேச அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47