Cricket team
இங்கிலாந்து ஒருநாள் அணியில் டாம் பான்டன் சேர்ப்பு!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
கட்டாகில் உள்ள பராபதி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். மறுபக்கம் இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் மார்க் வுட், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன் ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Related Cricket News on Cricket team
-
CT2025: ஆன்ரிச் நோர்ட்ஜேவுக்கு மாற்றாக தென் ஆப்பிரிக்க அணியில் கார்பின் போஷ் தேர்வு!
காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகிய தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நோர்ட்ஜேவுக்கு பதிலாக கார்பின் போஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
-
ரிக்கி பாண்டிங்கின் கேப்டன்ஷி சாதனையை சமன்செய்த ஸ்டீவ் ஸ்மித்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார். ...
-
AUS vs SL, 2nd Test: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் வென்றது. ...
-
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சில சாதனைகளை படைக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
2nd Test, Day 3: குஹ்னேமன், லையன் அபாரம்; இலங்கை அணி தடுமாற்றம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ரங்கனா ஹேரத்தின் சாதனையை சமன்செய்த பிரபாத் ஜெயசூர்யா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே மைதானத்தில் ஒரே இன்னிங்ஸில் அதிக முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் பிரபாத் ஜெயசூர்யா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார், ...
-
IND vs ENG, 2nd ODI: கோலி விளையாடுவது உறுதி; இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் கணிக்கப்பட்ட லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் முகமது ஷமி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்!
147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 11 வெவ்வேறு பேட்ஸ்மேன்களுடன் 200 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை பார்ட்னர்ஷிப் செய்த முதல் வீரர் என்ற சாதனையை ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2025: க்ளீன் போல்டான சூர்யகுமார் யாதவ் - வைரலாகும் காணொளி!
ஹரியானா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டத்தில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஃபெர்குசன் விளையாடுவது சந்தேகம்; சிக்கலை சந்திக்கும் நியூசி!
ஐஎல்டி20 தொடரின் போது காயத்தை சந்தித்துள்ள நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லோக்கி ஃபெர்குசன் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்பது சந்தித்துள்ளது. ...
-
டிராவிட், ரூட் சாதனையை சமன்செய்த ஸ்டீவ் ஸ்மித்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 36ஆவது சதத்தைப் பதிவுசெய்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் சாதனை படைத்துள்ளார். ...
-
2nd Test, Day 2: ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி சதம்; முன்னிலைப் பெற்றது ஆஸ்திரேலியா!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
விராட் கோலி, ஹாசிம் அம்லா சாதனையை முறியடிக்க காத்திருக்கும் பாபர் ஆசாம்!
நியூசிலாந்துக்கு எதிரான முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் ஆசாம் சில் சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47