Cricket
BANW vs INDW: இந்திய மகளிர் ஒருநாள் & டி20 அணிகள் அறிவிப்பு!
இந்திய மகளிர் அணி வங்கதேசத்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. 6 போட்டிகளும் மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஹர்மன்ப்ரீத் கவுர் இரண்டு வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். ஸ்மிருதி மந்தனா இரண்டு வடிவிலான போட்டிகளுக்கும் துணைகேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
Related Cricket News on Cricket
-
அசாத்தியமான வீரர் பென் ஸ்டோக்ஸ் - ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு!
ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றதுபோல, நடைபெற்று விடுமோ? என்கிற எண்ணம் இருந்ததாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பாராட்டியுள்ளார். ...
-
நாங்கள் யாமாற்றினோமா? விதிகளின் படியே விளையாடினோம் - பாட் கம்மின்ஸ்!
நாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை என்றும், விதிகளின்படியே பேர்ஸ்டோவை அலெக்ஸ் கேரி ரன் அவுட் செய்துள்ளதாகவும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விளக்கமளித்துள்ளார். ...
-
பென் ஸ்டோக்ஸ் அதிக போராட்ட குணம் உடையவர்- விராட் கோலி பாராட்டு!
கிரிக்கெட் வீரர்களின் ஸ்டோக்ஸ் அதிக போராட்ட குணம் உடையவர் பென் ஸ்டோக்ஸ் என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் வெகுவாக பாராட்டி இருக்கிறார் ...
-
எனது கேப்டன்சியில் இதனை நான் அனுமதித்திருக்க மாட்டேன் - பென் ஸ்டோக்ஸ்!
பேர்ஸ்டோவின் இடத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் இருந்திருந்தால், நிச்சயம் அப்பீல் கூட செய்திருக்க மாட்டேன் என்றும், இப்படியான வெற்றியை பெற விரும்பவில்லை என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பதிலடி கொடுத்துள்ளார். ...
-
ஆஷஸ் 2023: ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்; இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஆஷஸ் 2023: கீப்பரின் சாமார்த்தியத்தால் விக்கெட்டை இழந்த ஜானி பேர்ஸ்டோவ்; வைரல் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட் இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டிஎன்பிஎல் 2023: மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அபார வெற்றி!
மதுரை பாந்தர்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
CWC 2023 Qualifiers: நிஷங்கா அதிரடியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இலங்கை!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எனக்கு கொடுக்க வேண்டிய விருதை தோனிக்கு கொடுத்து அநியாயம் செய்தனர் - சயீத் அஜ்மல்!
2013ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக நான் ஐந்து விக்கெட்டுகளை எடுத்த போதும் தோனிக்கு ஆட்டநாயகன் விருதை கொடுத்து அநியாயம் செய்து விட்டார்கள் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சயீத் அஜ்மல் கூறியுள்ளார். . ...
-
கெவின் பீட்டர்சன் கருத்திற்கு பதிலடி கொடுத்த நாதன் லையன்!
நான் தலையில் அடிபடுவதற்காக களத்திற்கு சென்றேன் என்பதான கருத்துக்களை கேள்விப்பட்டேன். ஆனால் நான் உண்மையில் இதற்கு எதிரானவன் என நாதன் லையன் தெரிவித்துள்ளர். ...
-
காயம் காரணத்தினால் கடந்த இரண்டு நாள்களாக மன வேதனையில் உள்ளேன் - நாதன் லையன்!
ஆஷஸ் தொடரின் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் என்னை பேட் செய்ய வேண்டாம் என கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாக நாதன் லயன் தெரிவித்துள்ளார். ...
-
ஸ்டார்க்கின் அபார கேட்ச்; நாட் அவுட் கொடுத்த நடுவர்- வைரல் காணொளி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் பிடித்த கேட்ச்சிற்கு மூன்றாம் நடுவர் நாட் அவுட் என தீர்ப்பு வழங்கியது பேசுபொருளாக மாறியுள்ளது. ...
-
மகளிர் ஆஷஸ் 2023: பெத் மூனி அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஆஷஸ் 2023: கடின இலக்கை நிர்ணயித்த ஆஸி; ஆரம்பத்திலேயே தடுமாறிய இங்கிலாந்து!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை எடுத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47