Csk vs dc
எனக்குக் கிடைக்கும் சில பந்துகளை பவுண்டரிகளாக மாற்றுவதுதான் என் வேலை - எம் எஸ் தோனி!
16ஆவது சீசன் தொடரில் நேற்று நடைபெற்ற 55ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக மிச்சேல் மார்ஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக பதிரனா 3 விக்கெட்டுகளும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் டெல்லி அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றிபெற்றது.
Related Cricket News on Csk vs dc
-
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸை வழியனுப்பி வைத்தது சிஎஸ்கே!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
கலீல் அஹ்மதை வெளுத்து வாங்கிய எம்எஸ் தோனி; வைரல் காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் 19ஆவது ஓவரை வீசிய கலீல் அஹ்மத் ஓவரில் சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி அடித்த சிக்சர்கள் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஒற்றை கையில் கேட்ச் பிடித்து அசத்திய லலித் யாதவ்; வைரல் காணொளி!
சிஎஸ்கேவுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் லலித் யாதவ் பிடித்த கேட்ச் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: தோனி, தூபே கேமியோ; டெல்லிக்கு 168 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் - மைக்கேல் ஹஸ்ஸி!
டெல்லி அணிக்கு எதிராகவும் எப்போதும் போல் எங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.. ...
-
ஐபிஎல் 2022: ரிஷப் பந்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ரிக்கி பாண்டிங்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்தின் கேப்டன்சி மீது விமர்சனங்கள் எழும் நிலையில், அவருக்கு ஆதரவாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
மைதானத்தில் பிராவோவை கலாய்த்த தோனி!
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பந்தை தடுத்து தனது ஃபீல்டிங் திறனை வெளிப்படுத்திய சிஎஸ்கே வீரர் பிராவோவை 'வெல்டன் பெருசு' என அந்த அணியின் கேப்டன் தோனி சொல்லியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கோலியைத் தொடர்ந்து கேப்டனாக சாதனைப் படைத்த தோனி!
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி இரண்டு சாதனைகளை படைத்துள்ளார். ...
-
'டபுள்ஸ் ஓடாதீங்க; பவுண்டரி அடிங்க தோனி' - பிராவோ
நேற்றைய போட்டியின் கடைசி ஓவரின் போது தோனியுடன் பேட்டிங் செய்தது குறித்து டுவைன் பிராவோ பேசியுள்ளார். ...
-
தனது அதிரடி ஆட்டத்திற்கு காரணம் தோனி தான் - டேவன் கான்வே!
இப்போட்டி முடிந்த பிறகு பேசிய டிவோன் கான்வே, தன்னுடைய அதிரடி ஆட்டத்திற்கான காரணம் குறித்துப் பேசினார் ...
-
தோனி ஏன் பேட்டை கடிக்கிறார்? - அமித் மிஸ்ராவின் விளக்கம்!
தோனி ஏன் பேட்டை அடிக்கடி கடிக்கிறார் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இதற்கு விளக்கம் அளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பிளே ஆஃப் குறித்த கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த தோனி!
ஐபிஎல் 15ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டதற்கு தோனி நகைச்சுவையாக பதில் அளித்தார். ...
-
ஐபிஎல் 2022: டெல்லியை வீழ்த்தி சிஎஸ்கே இமாலய வெற்றி!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24